குளியலறை தண்ணீர்க் குழாய் மூலமாகவும் பரவும் கொரோனா..!! பெரும் அதிர்ச்சியில் ஹொங் ஹொங் பொலிஸார்..!!

ஹாங் காங் நாட்டில், முதியவர்கள் தங்கியுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். 65 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர் வெளியே எங்கேயும் செல்வது இல்லை. இவரைப் பார்க்க யாரும் வந்ததும் இல்லை. வாரம் ஒரு முறை தாதி ஒருவரே வந்து செல்வது வழக்கம். மேலும், இந்த முதியவர் தனது வீட்டை விட்டு வெளியே சென்றதும் இல்லை. இன் நிலையில் இவருக்கு எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என பிலிப்பைன்ஸ் பொலிசார் பெரும் விசாரனையில் இறங்கியவேளை. அவர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று சிக்கியுள்ளது.

அது என்னவென்றால், அதே அடுக்கு மாடி குடியிருப்பில், மற்றுமொரு வயதான பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்ததாகவும். அவர் தனது வீட்டில் இறந்துவிட்ட நிலையில். சில நாட்கள் கழித்தே அவரது உடல் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அறியப்படுகிறது. குறித்த பெண் கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சத்தில் இருந்தவேளை. அவர் பாவித்த கழிவறை. முகம் கழுவிய தண்ணீர், எச்சில் போன்றவை அந்த அடுக்கு மாடி குடியிருப்பில், பலரது வீட்டு குழாய் வழியாக சென்று. இறுதியில் றோட்டில் உள்ள கழிவு சுரங்கத்தில் கலப்பதாகவும். இந்த குழாய் ஊடாக முதியவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.இந்த விடயம் உலகை பிரட்டிப் போடும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது. உண்மையில் ஹாங் காங் பொலிசார் கூறுவது உண்மை என்றால், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையை உடனடியாக, எடுக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்