ஜனாதிபதி கோட்டாபயவின் பணிப்பின் பேரில் ஜனாதிபதி செயலகம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலகம் ஆறு தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை உருவாக்கியுள்ளது.ஸ்ரீலங்கா அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் கொண்டவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இதற்கென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலகம் ஆறு தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்