குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்களும் சற்று முன்னர் சடலமாக மீட்பு..!! கிழக்கில் சோகம்..!

மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்கள், சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் குளத்திற்குள் சேற்றிற்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.சுரேஷ்குமார் தர்சன் (20), யதுர்சன் (19), கே.திவாகரன் 19 ஆகியோரே உயிரிழந்தனர். இதில், தர்சன் கடந்த ஆறு மாதங்களின் முன்னரே திருமணம் முடித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்