அமரர் திரு.சிறிஸ்கந்தராசா நக்கீரன்

உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிறிஸ்கந்தராசா நக்கீரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை 24.11.2019 அன்று காலமாகிவிட்டார்.அன்னார் சுப்பிரமணியம் சிறிஸ்கந்தராசா (கதிரமலை)- சாந்தமலர் தம்பதியினரின் அன்பு மகனும், ஆவரங்காலைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரீத்தாவினுடைய அன்புக் கணவரும், சேயோன், செந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும், நர்த்தனன் (கனடா) திருமதி யசிந்தா டினேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும், திருமதி. றுஜாந்தி நர்த்தனன்(கனடா), டினேஸ்(கனடா) பிரபு(கனடா), காலஞ்சென்ற வித்தியா, ஆகியோரது அன்பு மைத்துனரும், சோபியா(கனடா), அஸ்வின் (கனடா) அகியோரின் அன்பு சிறிய தந்தையாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.11.2019) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் =சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

முகவரி :

சிவன் வீதி,

உரும்பிராய் கிழக்கு உரும்பிராய்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்