கிழக்கின் தமிழர் பிரதேசத்தில் சற்று முன் நடந்த பயங்கரம்.. குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் மாயம்…!! தீவிர தேடுதலில் பொதுமக்கள்..!

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.சற்று முன்னர், 5 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அதில், மூவர் தவறி குளத்திற்குள் விழுந்து காணாமல் போயுள்ளனர். அவர்கள் சகதியில் புதையுண்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.பொதுமக்கள், இராணுவத்தினர் இணைந்து தேடுதல் பணிகளை ஆரம்பித்துள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்