அமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்

நவாலியை பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு, கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை குகேந்திரன், நேற்று (29.10.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா, யோகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், குலமணிதேவியின் அன்பு கணவரும், மணிவண்ணன் (சிங்கப்பூர்) கிருத்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரசாதனாவின் மாமனாரும் வடிவாம்பிகை, குகனேஸ்வரன், குகனேஸ்வரி ஆகியோரின் சகோதரரும், சரோஜினி தேவி, யோகராஜா, காலஞ்சென்ற யோகேஸ்வரன், மற்றும் திருச்செல்வம், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற புவனேஸ்வரன் மற்றும் சந்திரேஸ்வரன் ரேவதி ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை(31.10.2019) வியாழக்கிழமை மு.ப 11.00மணிக்கு இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:

குடும்பத்தினர்.

முகவரி:

இல 33, நெல்லியடி லேன்,

கொக்குவில் கிழக்கு.

யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு:

கிருத்திகன்: 0776686904

மணிவண்ணன்: +6594241095

குலமணிதேவி: 0770696694

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்