இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை தொடர்பிலான விசாரணைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, இதுவரை அடையாள அட்டை கிடைக்காத பரீட்சை விண்ணப்பதாரிகள், 0115 226 115 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்