காலி முகத்திடலில் சஜித்திற்கு ஆதரவாக அலைகடலெனத் திரண்ட மக்கள் கூட்டம்..!!

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.3 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் இந்த பேரணில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 100 ற்க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நாடளாவிய ரீதியில் அழைத்து வரப்பட்ட பெருந்திரளான மக்கள் காலி முகத்திடலில் திரண்டு வருகின்றனர்.இப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், குறித்த பகுதியின் ஊடக செல்லும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

එක්ව ඉදිරියට – එක්සත් ජාතික පක්ෂ මහා රැලිය Ekwa Idiriyata – UNP Live From Galle Face Ground

Posted by Api UNP on Thursday, October 10, 2019

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்