யாழ்ப்பாணத்தில் தயாராகும் என்றும் சுவையான வீதியோர உணவு…!

யாழ்ப்பாணத்தில் தயாராகும் என்றும் சுவையான வீதியோர உணவு…!

யாழ்ப்பாணத்தில் மாலை நேரங்களில் வீதிகளில் விற்பனைக்கு வரும் காரம் சுண்டல் எனப்படும் சுவையான வீதியோர உணவு இப்போது பிரபலம். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இதனை வரும்பி வாங்கி உண்கிறார்கள்…!

அந்த வகையில் என்றும் சுவை மிகுந்த சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் காரம் சுண்டல் தயாரிக்கப்படும் போது, எமது கமராவில் சிக்கிய காட்சிகள் இவை… பார்த்து ரசிப்பதோடு நின்று விடாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், நீங்களும் வாங்கி ருசிக்க மறவாதீர்கள்…!

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்