திருமதி.ரஜி தர்மகுலசிங்கம்

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ரஜி தர்மகுலசிங்கம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இரத்தினசிங்கம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன்(கனடா), பிரதீபன்(கனடா), பிருந்தினி(கனடா), சுகந்தினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும், குணசேகரன்(குணம்- பிரான்ஸ்), இராஜசேகரன்(ராஜன்- பிரான்ஸ்), பாலசேகரன்(பாலா- பிரான்ஸ்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

கிரியை:

Monday, 25 Feb 2019 9:00 AM – 12:00 PM
Gammeldam 16, 6200 Aabenraa, Denmark

தொடர்புகளுக்கு:

சுகந்தினி – மகள் Mobile : +4531141169

குணசேகரன்(குணம்) Mobile : +33698181947

இராஜசேகரன்(ராஜன்) Mobile : +33621754570

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்