சற்று முன்னர் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து! (படங்கள்)

பருத்தித்துறை வீதி, அச்சுவேலிப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ஹயேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டுத் தடம் புரண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாகன சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்