வட மாகாண மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த ஆளுநர்!

வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 14ம் திகதி விடுமுறைவழங்குவதாகமாகாணஆளுநர்சுரேன்ராகவன்அறிவித்துள்ளார்.தைப்பொங்கலை முன்னிட்டு இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.

எனினும் இந்த விடுமுறைக்கு பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 15ம் திகதி தைப்பொங்கல் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்