கிளிநொச்சி மக்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு…. வான் பாயும் அக்கராயன் குளம்….!!

பாரிய நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி – அக்கராயன் குளம் சற்று முன்னர் வான் பாய ஆரம்பித்துள்ளது.நேற்று இக்குளத்தின் நீர்மட்டம் 24 அடி 3 அங்குலமாக காணப்பட்டுள்ளதுடன் இன்று 25 அடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், இக்குளம் முழுமையாக நிரம்பி வான் பாய ஆரம்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்