* மாநகர சபைகள்,உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு- மாகாண வீதி அபிவிருத்தி செயற்றிட்டம்.
*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா..?
✔️1.அலுவலக உதவியாளர்
✔️2.முகாமைத்துவ உதவியாளர்
✔️3.தகவல் தொழில் நுட்ப உதவியாளர்
✔️4.செயற்றிட்ட உதவியாளர்
✔️5.பொறியியலாளர்
✔️6.செயற்றிட்டப் பணியாளர்
*#வயது எல்லை 18-45 வரை
*விண்ணப்ப முடிவு #திகதி :- 10.12.2018
*அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.
*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கும் #பகிருங்கள்.