பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவெடுத்த புலம்பெயர்வாழ் இலங்கை பெண்!

இத்தாலியில் பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்மை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ள நிலையில், கடந்த வாரம் அவர் மீண்டும் இத்தாலி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.4 வருடமாக காணப்பட்ட காதல் தொடர்பிற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்