ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்காக விஷேட பூஜை வழிபாடுகள்…

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்கான விஷேட பூஜை இடம்பெற்றுள்ளது.பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த பூஜை இன்று காலை வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, தட்சணாமூர்த்திக்கு விசேட பூஜை நடத்தப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் குருமாற்றம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்