உயிர் பிரியும் நேரத்தில் காதலன் கேட்ட கடைசிக் கேள்வியால் கதறி அழும் காதலி!!

உயிர் பிரியும் நேரத்தில் காதலன் காதலியிடம் திருமணம் செய்து கொள்ளுவாயா எனக் கேட்ட சம்பவம் மனதை கனக்க வைத்துள்ளது.இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

மைக்கல் ஒவென்ஸ் (வயது 23) என்பவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட போது மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.அப்போது ரோசியை தான் காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமும் கேட்டுள்ளார். அதற்கு எவ்வித தயக்கும் இன்றி சம்மதம் தெரிவித்துள்ளார் ரோசி. இந்த நிலையில் காதல், திருமணம் குறித்து பேசி சில மணித்தியாலங்களில் மைக்கேல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ரோசியின் மனதைக் கனக்கவைத்துள்ளது.

இதுகுறித்து ரோசி கூறும் போது;

அப்போது மைக்கல் பேசிய விதம் இதுதான் அவரின் கடைசிப் பேச்சு என்பதை எனக்கு உணர்த்தியது என வேதனை ததும்ப கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்