மட்டு. முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அதிசயம்…!! கோவிலை நோக்கிப் படையெடுக்கும் பொதுமக்கள்!!

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.என்னவென்றால், சனிபகவான் ஒரு கண் திறந்த நிலையில் காட்சி அளித்தார்.இதை கண்ட மக்கள் அனைவரும் சனிபகவான் மக்களுக்கு அருள்பாலிக்க வந்துள்ளார் என தனது வேண்டுதல்களை கூறி வேண்டினர்.

இந்த அதிசய நிகழ்வை அறிந்த அனைத்து மக்களும் அந்த கோவிலுக்கு அருள்வேண்டி உடன் சென்று பார்த்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்க்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்