வடக்கில் கதவடைப்பு நினைவேந்தலுக்கு வர்த்தகர்கள் ஆதரவு!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு போரில் உயிரிழந்த உறவுகளுக்காக வடக்கு மாகாண வர்த்தகர்களும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகர் உட்பட ஏனை மாவட்டங்களிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இன்றை துக்க நாளை வர்த்தகர்கள் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கி்ன்றனர். சில வர்த்தக நிலையங்கள் முன்பு கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்