திருமதி ஞானசக்தி மார்க்கண்டு மரண அறிவித்தல்

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானசக்தி மார்க்கண்டு அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கோசலா(கனடா), காஞ்சனா(இலங்கை), காலஞ்சென்ற மாலினி, உதயகுமார்(கனடா), பாலகுமார்(கனடா), விஜயகுமார்(கனடா), வனிதா(கனடா), ராஜகுமார்(கனடா), சுதர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சகுந்தலாதேவி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிர்காமநாதன்(கனடா), ரட்ணவேல்(இலங்கை), செல்வரஞ்சினி(கனடா), புஸ்பகுமாரி(கனடா), மதிவதனா(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), மனோகரி(கனடா), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, கதிரமலை, மற்றும் அரியரட்ணம், ஞானம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சேயோன் துஸ்யந்தி, சதுசன், மயூரி மணிமாறன், யசோதரன், தியாதரன், திவ்யா, யசிதரன், கனூஜன், அபினா, தர்வீனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஆதனா ஸ்ரீராம், உவர்ணன், உவர்னா, வேணுஜா, வர்ஷன், ஐஸ்விந்தன், சோதிராஜ், லாரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

தனிஸ், லாவன்யன், பிரித்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/03/2017, 07:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 09:30 மு.ப — 11:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
உதயன் — கனடா
செல்லிடப்பேசி: +15149754057
பாலன் — கனடா
தொலைபேசி: +14163014299
பாபு — கனடா
தொலைபேசி: +14165092646
குமார் — கனடா
செல்லிடப்பேசி: +14167287784
கோசலா நாதன் — கனடா
செல்லிடப்பேசி: +16477657240
வனிதா ஸ்ரீ — கனடா
தொலைபேசி: +19059440287
ரஜி கோடீஸ் — கனடா
தொலைபேசி: +19059471946
காஞ்சனா தவராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776191056
சேயோன் — கனடா
தொலைபேசி: +14164543397

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்