சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து வெறும் 02 மணி நேரத்தில் அமெரிக்காவிற்கு பறந்து செல்ல தயாராகும் ஹைப்பர் சொனிக்!!

பெய்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மிக அதிவேகமாக பறந்து செல்லும் ‘ஹைபர் சோனிக்’ விமானத்தை சீனா தயாரித்துள்ளது.இதன் மூலம் பெய்ஜிங்கில் இருந்து நியூயார்க்குக்கு 2 மணி நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டுசேர்க்க முடியும் என இதை வடிவமைத்த சீனஅறிவியல் அகாடமியின் குழு தெரிவித்துள்ளது.தற்போது பெய்ஜிங்- நியூயார்க் இடையே 13½ மணிநேரம் விமான பயணம் நடைபெறுகிறது. மிக அதிவேகமாக ‘ஹைபர் சோனிக்’ விமானம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

தயவு செய்து இந்த தகவல்களையும் தவறாமல் படியுங்கள்…..

நாட்டில் வரட்சியை சமாளிக்க செயற்கை மழைத் திட்டம்!! அதிகாரிக்ள தாய்லாந்த விரைவு!!

குடாநாட்டை உலுக்கிய ஆவா வாள்வெட்டுக் குழுத் தலைவனின் முக்கிய கூட்டாளி பொலிஸாரால் அதிரடிக் கைது!!

சமீபத்தில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது அது மணிக்கு 8,600 கி.மீ. வேக திறனுடன் பறந்தது.இந்த விமான பயணத்துக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். பெய்ஜிங்-நியூயார்க் செல்ல ரூ.16 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்