அரச துறையில் சாரதிகளுக்கான வேலை வாய்ப்பு!!

இலங்கை நீதி அமைச்சினால் சாரதிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றங்கள் மற்றும் சட்ட அலுவலகங்கள், நீதி தொடர்பான ஏனைய அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றில் காணப்படும் சாரதிப்பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு. இலங்கை நீதி அமைச்சினால் பல டிரைவர் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றங்கள் மற்றும் சட்ட அலுவலகங்கள். நீதி தொடர்பான ஏனைய அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றில் காணப்படும்  சாரதிப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சாரதிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு:
1)கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது 6 பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும்
2) நான்கு சில்லு வாகனங்களை ஓடக்கூடிய சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும். (Valid driving license class C or C¹ or class B )
3) ஆகக் குறைந்தது 3 வருட கால அனுபவம் இருக்க வேண்டும்
4) குறைந்தது 5 அடி உயரம் இருக்க வேண்டும்
5) சிறந்த கண் பார்வை
6)வீதிச் சமிக்ஞைகள் தொடர்பான அறிவு.
7)18-45 இடையிலான வயது எல்லை கொண்ட நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

மாத வருமானம் Rs 38,990/-+government allowance ஆகும்.

விண்ணப்ப முடிவு திகதி 28.02.2018 ஆகும்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள விளம்பரத்தினை பார்க்கவும்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தி கொள்ள விரும்பின், 09.02.2018 வெளிவந்த இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட முடியும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்