கொழும்பு அரசியலில் தீவிரமடையும் பரபரப்பு!! அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரியுடன் சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு உள்ளுராட்சி சபைகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்க தயார்! ஈ.பி.டி.பி அறிவிப்பு!

சுதந்திரக் கட்சியை தவிர்த்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் ஐதே.க தலைமையில் தனி அரசாங்கம் ? அரச உயர்மட்டத்தில்மந்திராலோசனை!!

வீழ்ந்து நொருங்கி தீப்பிடித்து எரியும் ஹெலிஹொப்டரிலிருந்து தப்பித்து எழுந்து நடந்து வந்த வீரப் பெண்!!

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்