சுதந்திரக் கட்சியை தவிர்த்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் ஐதே.க தலைமையில் தனி அரசாங்கம் ? அரச உயர்மட்டத்தில்மந்திராலோசனை!!

ஐக்கிய தேசியக்கட்சி தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து  தகவல்கள் வெளியாகி உள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி தனியரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரதரவு வழங்குமெனவ தகவல்கள் வெளியாகி உள்ளன.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம், பாராளுமன்றக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாட்சி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தயவுசெய்து இவற்றையும் தவறாமல் படியுங்கள்…….

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுகின்றது சுதந்திரக் கட்சி? தனித்து ஆட்சியமைக்க தயாராகும் ரணில்!! கொழும்பு அரசியலில் பரபரப்பு!

ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி உத்தரவு! அடுத்த பிரதமராகப் போகும் அந்தப் பிரபலம் யார்?

மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கின்றீர்களா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்….!

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்