மிருகங்களுக்கு இரையான நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு!! கட்டுகஸ்தோட்டையில் பயங்கரம்!!

கட்டுகஸ்தோட்டை – பிங்கா ஓயாவில் இருந்து பச்சிளம் சிசுவின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட குழந்தையின் சடலத்தின் சில பாகங்கள் மிருகங்களால் உட்கொண்ட நிலையில் சேதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிறந்து சில நிமிடங்களிலேயே குறித்த குழந்தை உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.குழந்தையின் சடலத்தை மீட்டுள்ள பொலிஸார், இதற்கு காரணமானவர்களை கண்டறிவதற்கு தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்