பனை அபிவிருத்திச் சபையில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்..

கை நிறைய சம்பளத்துடன் அரச உத்தியோகத்தை எதிர்பார்த்திருப்பவா நீங்கள்…?

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் குறைந்தது மூன்று பாடங்களில் சித்தி பெற்றவரா  நீங்கள்?

தொழில்நுட்ப கல்வியில் குறைந்தது  NVQ தரம் ஐந்து  பூர்த்தி செய்திருக்கிறீர்களா ?

அப்படியாயின் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்…..

உடன் விண்ணப்பியுங்கள்…

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்