செல்வி சுகண்யா சிவஞானம் மரண அறிவித்தல்

புத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingston ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகண்யா சிவஞானம் அவர்கள் 25-02-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, கோவிந்தம்மா தம்பதிகள், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும்,

ஐஸ்வர்யா, சிந்தியா, அபிநயா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

யோகரட்ணம், லெட்சுமி, காலஞ்சென்ற சிவனேசன், கிருஷ்ணாம்பாள், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கல்யாணி, பூபாலசிங்கம், சரஸ்வதி, காலஞ்சென்ற சண்முகநாதன், மாலா, கதிர்காமபிள்ளை, நிருபாமா, குமாரசிங்கம், சுகந்தி ஆகியோரின் அன்பு மருமகளும்,

கந்தசாமி, மகேஸ்வரி, செல்வராஜா, அன்னலக்‌ஷ்மி, பாலசுப்பிரமணியம், ஜெயலக்‌ஷ்மி, தனராஜா, கமலேஸ்வரி, தியாகராஜா, மோகனா ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
23 Barnsbury Cl
New Malden,
KT3 5BP,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Richard Challoner School, Manor Dr N, New Malden KT3 5PE, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Kingston Cemetery, Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, UK
தொடர்புகளுக்கு
சிவஞானம்(அப்பா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447966101286
குமாரசிங்கம்(மாமா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947653765
சேகர்(அண்ணா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777729215
சிவகாந்தன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447876809997

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்