யாழ் கல்வி வலய அதிபர்களுக்கான விசேட செயலமர்வு

யாழ் கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கான விசேட செயலமர்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் கல்வி வலயத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண பாடலைகளில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சக்கு தோற்றும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளின் அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கிலேயே இக் கருத்தரங்கு இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் வடக்கு மாகாணத்தில் உள்ள 12 கல்விவலயங்களின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்