விமானம் விழுந்தாலும் உயிர் தப்பிய 79 வயது விமானி!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் கடந்த 11 ஆம் திகதி சிறிய ரக விமானம் ஒன்று மரமொன்றில் மோதி விபத்திற்குள்ளானது.

ரொபர்ட்ஸன் ஃபீல்ட் விமான நிலையத்தில் தரையிறங்க முற்படுகையில், அருகில் வாகனத் தரிப்பிடத்தில் இருந்த மரத்தின் மீது விமானம் மோதியுள்ளது.

80 வயதான மென்ஃப்ரட் ஃபோர்ஸ்ட் எனும் விமானி மாத்திரமே விபத்தின் போது விமானத்தில் இருந்துள்ளார்.சிறிய காயங்களுடன் விமானி தப்பித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

Cessna 172 எனும் ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட சிறிய ரக விமானமே விபத்திற்குள்ளானது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்