இலங்கை போக்குவரத்துச் சபையில் பதவி வெற்றிடங்கள்

இலங்கை போக்குவரத்துச் சபையில் ஏற்பட்டுள்ள பதவி பதவி வெற்றிடங்களை நிரப்புதவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபையில் ஏற்பட்டுள்ள கணணி பகுப்பாய்வாளர்களுக்கான வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கீழ்க் காணும் தகுதிகள் உங்களுக்கும் இருந்தால் அரச துறையில் கை நிறைய சம்பளம் வாங்க ஆசையிருந்தால் நீங்களும் முயன்று பாருங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 22 ஆம் திகதியாகும். மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்