செல்வன் ஸ்ரீகாந்த் ஜானுஜன்

லண்டன் Edgware ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்த் ஜானுஜன் அவர்கள் 28-08-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், நயினாதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தருமராசா சிவரூபவதி தம்பதிகள், நயினாதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வராசா திலகவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஸ்ரீகாந்த் மகிழினி(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

ஷாஜினி, ஸ்ரீஷானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983353859

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்