திருமதி மீனாட்சிசுந்தரம் ராஜேஸ்வரி

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சிசுந்தரம் ராஜேஸ்வரி அவர்கள் 10-08-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மீனாட்சிசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிராஜ், மோகன்ராஜ், ஜெயராஜ், யோகராஜ், புவனராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இந்திராணி, புவனேந்திரன், இராஜேந்திரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகீரதி, வேணி, ராஜி, ரத்னா, ஜெனியல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், ஞானேஸ்வரி, செல்வராணி, சாந்தினி, காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், சௌந்தராயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புளோரா, டீலன், புளோரன், ரவீனா, அஜித்தா, அஸ்வின், அவனேஷ், அஸ்வினி, அஸ்விக்கா, அஸ்மிதா, அஸ்மிதன், ஜெனிபர், யஸ்மினா, ஜெனனி, சச்சின், சீஜே, ஜெனலியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
46 Rue de l’Essonne,
91000 Évry,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 11/08/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hôpital Paul-Brousse, 12 Avenue Paul Vaillant Couturier, 94800 Villejuif, France.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/08/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hôpital Paul-Brousse, 12 Avenue Paul Vaillant Couturier, 94800 Villejuif, France.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hôpital Paul-Brousse, 12 Avenue Paul Vaillant Couturier, 94800 Villejuif, France.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 16/08/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hôpital Paul-Brousse, 12 Avenue Paul Vaillant Couturier, 94800 Villejuif, France.
தொடர்புகளுக்கு
மீனாட்சிசுந்தரம்(கணவர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33950222423
ரவி(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447480775077
மோகன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447402905558
ஜெயம்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33648619380
யோகா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769221308
புவனா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781326260

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்