திரு கார்த்திகேசு அருளம்பலம் (Marketing Department – Colombo) மரண அறிவித்தல்

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, ஊரெழு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அருளம்பலம்(அருணாசலம்) அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன்(சுவிஸ்), அனுஷா(பிரித்தானியா), தனுஷா(பிரித்தானியா), சுதாகரன்(பிரித்தானியா), ஜீவாகரன்(பிரித்தானியா), றஜீகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், மாசிலாமணி, பவளமணி, மற்றும் செல்வரட்ணம்(கனடா), அரசரட்ணம்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீராஜன்(பிரித்தானியா), சுந்தரேசன்(பிரித்தானியா), விஜிலதா(சுவிஸ்), துஷாந்தா(பிரித்தானியா), லதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், காசிபிள்ளை, தனபாலன், மற்றும் யோகம்மா, ஜெயலஷ்மி, சிவக்கொழுந்து, இரட்ணசிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னபூபதி, பாலச்சந்திரன், தனபூபதி, மற்றும் சொர்ணமலர், பூர்ணசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியா, திவ்வியா, திவ்வியாங்கா, நிர்யா, கர்ஜன், காருஜன், ஷோபிகா, சிந்துஜா, சந்தோஷ், அனுஜன், அருஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
110 Middletons Ln,
Norwich NR6 5SR,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787276912
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447962551287
ஜீவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459636290
றஜீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904020408

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்