Sunday, December 16, 2018

Sticker

சற்று முன் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா….!!

புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து பதவி...

அதிநவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை விடுதி அச்சுவேலியில் திறந்து வைப்பு…!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முதன் முறையாக மிக அதீத தொழில் நுட்பவசதிகளும், மின் இலத்திரனியல் சாதனங்களும், நோயளர்களின் மன நிலையை சீர்செய் இளைப்பாறும் முறையும்,(Balcony), நவீன கழிப்பறை வசதிகளும், நோயாளர்களை தள்ளு வண்டியில்...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை குறித்து வெளியான தகவல்….!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்குகொண்டுவரப்படும் வகையில் நாளை  ஞாயிற்றுக்கிழமை ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை புதிய...

தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்க முற்படுகின்றாரா ஜனாதிபதி மைத்திரி..?

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.கூட்டமைப்பின் ஆதரவுடனே ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம்...

யாழ் நகரில் கோர விபத்து……! வீதியைக் கடக்க முயன்றவர் பரிதாபமாகப் பலி…!!

யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை வேக­மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­துள்ளதாக யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.யாழ்ப்­பா­ண நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்த முச்­சக்­க­ர­வண்­டிச் சார­தி­யான தன­பால்...

கொடுத்த கடனை மீளப்பெற முடியாமையால் நஞ்சருந்திய இளைஞன் …!! வவுனியாவில் பரிதாபம்…!!

நம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை குறித்த நண்பர் திரும்ப வழங்காமையால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும்...

பொதுமக்களுக்கு ஓர் அவசர முன்னெச்சரிக்கை…..!! வடக்கு, கிழக்கில் கடும் மழை…..ஆந்திரா ஊடாக நாளை கரையைக் கடக்கும் ‘பேத்தாய்’ புயல் ….!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘பேத்தாய்’ புயல் திருகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கி.மீ. தொலைவிலும் மையம்...

கட்டிட நிர்மாணப் பணியில் காவலாளியாக செயற்பட்டவர் சடலமாக மீட்பு…!!

மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப் பட்டுவரும் கட்டிடப் பகுதியில் இருந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக நேற்று வெள்ளிக்கிழமை (14) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிசார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு கூழாவடி திஸ்ஸவீர சிங்கம்...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…(15.12. 2018)

15-12-2018 சனிக்கிழமை விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 29-ம் நாள். வளர்பிறை. அஷ்டமி திதி மறுநாள் பின்னிரவு 2.48 மணி வரை பிறகு நவமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.06 மணி வரை பிறகு...

இக்கட்டான நெருக்கடி நிலையிலும் சாதனை செய்த மஹிந்த ராஜபக்ஷ….!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த ஆட்சிக் கவிழ்ப்பு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையை எட்டியிருக்கிறது.மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ள சூழ்நிலையில் கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நீடித்திருந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு...

இன்று பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறார் மஹிந்த….!! நாட்டு மக்களுக்கும் விசேட உரை…!

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச பொது மக்கள் முன்னால் இன்று விசேட உரையாற்றவுள்ளார்.இன்று காலை 9 மணிக்கு மஹிந்த ராஜபக்ச இந்த விசேட உரையாற்றவுள்ளார் என நாடாளுமன்ற...

மஹிந்தவின் பிரதமர் பதவி! உயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….!!

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை மீதான இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான வாதப்பிரதி வாதங்கள்...

மீண்டும் பரபரப்பாகும் உச்ச நீதிமன்ற வளாகம்… முக்கியஸ்தர்கள் விரைவு… !!

அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான வாதப்பிரதி வாதங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .அத்துடன், முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தற்போது நீதிமன்றம்...

தேசத்தின் குரலை நினைவு கூர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்…..!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது.யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று...

இன்று வெள்ளிக்கிழமை…..தனது அதிரடியை தொடர்ந்த ஜனாதிபதி மைத்திரி…. இலங்கை விளையாட்டுத் துறை வரலாற்றில் முதல் தடவையாக நடந்த...

இலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து பிரதமரோ அல்லது அமைச்சர்களோ...