Sunday, March 24, 2019

Sticker

தேர்தலுக்காக புதிய வியூகம் வகுக்கும் ஐ.தே.கட்சி….!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் புதிய வியூகங்களை வகுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.இதன்படி கட்சியின் தலைமைப் பதவியில் உடனடி மாற்றம் செய்யப்பட உள்ளதாக கொழும்பு சிங்கள இணையத் தளமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.நேற்றைய...

வேகமாகச் சூடு பிடிக்கும் இலங்கை அரசியல் களம்…..!! தேர்தலை இலக்காகக் கொண்டு ஹக்கீம், ரிஷார்ட் மக்காவில் இணைவு….!!

சவூதி அரேபியாவிலுள்ள புனித மக்காவுக்கு சென்றுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.மக்கா ஹரம் ஷரீபிலில் உள்ள...

மைத்திரி – மஹிந்தவிற்கு எதிராக தேங்காய் உடைத்து வழிப்பட்ட ஐ.தே.க….!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கட்சி தொண்டர்களும் இணைந்து முன்னேஸ்வரம் சிவன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் காளி கோவில்களில் ஆட்சி...

இன்று காலை ஆற்றில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் மாணவர்களின் விபரம்….. கதறி அழும் பெற்றோர்கள்….!!

பலாங்கொடை – பெலிஉல்ஓய – பஹன்குடா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாத காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.சம்பவத்தில்...

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..!!

சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும்...

ஆற்றில் நீராடச் சென்ற மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் பரிதாப மரணம்…!!

இரத்தினபுரி – பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸாரின்...

இலங்கை நாடாளுமன்றம் இதனால் தான் கலைக்கப்பட்டதாம்… சுப்பிரமணியன் சுவாமி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமையானது சரியான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள பாஜகவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவை ஆதரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது...

ஜனநாயகத்தை வலியுறுத்தி மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம்… ஐ. தே.க சூளுரை…!

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாது தடுமாறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதியொருவர் மற்றுமொரு அநாதரவான தீர்மானமொன்றை எடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியிருக்கின்றார்.ஜனாதிபதி நவம்பர் 9 ஆம திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தைகலைக்க...

அதிகாரம் இல்லாத போதும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரி கலைத்தது எப்படி? விடை இது தான்….

இலங்கை அரசியலில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவோடு இரவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம், 8 ஆவது நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டுள்ளது.19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தை...

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இறுதித் திகதி அறிவிப்பு!

ஜனாதிபதியினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.இந்த வேட்பு மனுத்தாக்கல் நவம்பர் 26 ஆம் திகதி...

அனைவருக்கும் சமாதானம் வேண்டி கிளிநொச்சியில் தனி மனிதனாகப் போராட்டம் நடத்தும் சிங்களவர்…!!

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் சிங்கள நபர் ஒருவரால் தனி மனித போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை...

யாழ்ப்பாணத்தில் தொல் திருமாவளவன்….!! முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுடன் இன்று சந்திப்பு…!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரனை இந்தியாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழில் நடைபெறவுள்ள...

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள் நேற்று (09.11.2018 ) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.  

சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் களம்…. புதிய அவதாரம் எடுக்கும் நாமல் ராஜபக்ஷ….!!

தற்போது இலங்கை பொதுத் தேர்தலை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது. இதில் மைத்திரி - மஹிந்தவின் புதிய கூட்டணிக்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது.அந்த வகையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த...

கந்த சஷ்டி விரதத்தின் மகிமை….

கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும். இந்த விரதத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும்....