Sunday, December 16, 2018

Sticker

சென்னை மாநகரை அலங்கரிக்கப் போகும் பட்டரியில் இயங்கும் பேரூந்துகள்…..!!

நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் புவி வெப்பமயமாதலுக்கு இந்த எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் பலநாடுகள் மின்சாரம் மூலம் இயங்கும்...

சிங்கத்தை பார்த்துச் சிரித்த சிறுமி……!! அடுத்து என்ன நடந்தது எனத் தெரியுமா..?

அமெரிக்காவின் Illinois இலுள்ள Peoria மிருகக் காட்சி சாலையில் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்கிறது.Baylor என்னும் குழந்தை அந்த சிங்கத்தை பார்த்து ரசித்துக்...

சரணடைந்த கேணல் ரமேஷ் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்….!! பல்டியடித்த முன்னாள் அமைச்சர் …..!!

சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக கடந்தவாரம் அம்பலப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மீண்டும் தனது கூற்றை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.போர்க் குற்றங்களை உறுதிப்படுத்திய அவரது கூற்றுக்கள் தொடர்பில் விசாரணையொன்றுக்கு...

நடந்து சென்றவரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்…!!ஸ்தலத்தில் இளைஞன் பலி….!! புத்தூரில் சோகம்….!

புத்தூர் மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9:00 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.புத்தூர் மீசாலை வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது மதுபோதையில் மோட்டார்...

திடீரெனக் காணாமல் போன தமிழ்ப் பெண் விரிவுரையாளர் கடலில் சடலமாக மீட்பு…..!! .

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல் போயிருந்த நிலையில் அவருடைய சடலம் சங்கமித்த கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா - ஆசிகுளம் இலக்கம் - 108 கட்டுக்குளம் பகுதியைச்...

தமது அயராத உழைப்பின் மூலம் தாம் கல்வி கற்ற பாடசாலைக்கு நன்றிக் கடன் செலுத்திய செம்மனச் செவ்வல்……!!...

எப்போதும் சுயநலம் மிக்க இவ் உலகில் தமது நலன்களையே அதிகம் முன்  நிறுத்துபவர்கள் தான் அதிகம். அதிலும் பிறருக்கு கொடுத்தாலும், தாமே இதைச் செய்தோம் என படம் போட்டுக் காட்டுபவர்களையே பொதுவாக இவ் உலகில்...

உலகின் முதலாவது வல்லரசு நாடான அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமை……!!

அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய...

ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகும் 19 வயது இலங்கை கிரிக்கெட் குழாழில் இடம்பிடித்த யாழ் மத்தியின் மைந்தன்….!!

எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை பங்களாதேஷில் ஆரம்பாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாமில் யாழ். மத்திய கல்லூரி...

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒருநாள் தந்து பாருங்கள்…..செய்து காட்டுகிறேன்….சம்பந்தனுக்கு ஆனந்த சங்கரி சவால்…..!!

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப் படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதைத்தான் குறித்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.இன்று...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்…!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்று முன்தினம் இரவு 11...

ரஷீட்கானின் அதிரடி ஆட்டத்தினால் பங்களாதேஷ் அணியை துவம்சம் செய்தது ஆப்கானிஸ்தான்…..!!

ஆசியக் கிண்ண போட்டியில் வங்கதேச அணியை 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டியில் வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.நாணயச் சுழற்சியில் வெற்றி...

திருமலை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஜனாதிபதி மைத்திரி இரா சம்பந்தனுடன் இணைந்து விசேட வழிபாடு…..!!

திருகோணமலைக்கு நேற்றுப் பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் சென்றிருந்தார். ஆலயத்திற்கு...

தமிழ் அரசியல் கைதிகளின் துரித விடுதலையை வலியுறுத்தி யாழ் நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…..!!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக இன்று கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது.'அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று, அனைத்து அரசியல்...

வேகமாக சரிவடையப் போகும் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம்…..!! அபாய எச்சரிக்கை விடுக்கும் உலக வங்கி….!

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் காலநிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் முத்துகுமார மணி இதனை தெரிவித்துள்ளார்.எதிர்...

மலர்களைக் கொண்டு அம்மனை அர்ச்சிக்கும் நாகம்…..!! நயினாதீவில் நிகழும் அற்புதம்….!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பக்தர்கள்…..!!

யாழ்ப்பாணத்திலுள்ள நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களைக் கொண்டு பூஜை செய்கின்றது.இந்த அற்புதக் காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில்...