Saturday, February 23, 2019

ஆரோக்கியம்

ஒரே குழப்பமாக இருக்கின்றீர்களா…? இதை இப்படிச் செய்தால் தீர்வு கிடைக்குமாம்… !!

முக‌த்தை‌க் கழு‌வினா‌ல் எ‌ப்படி பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்‌கிறதோ அது போல கையைகழுவு‌ம்போது மன‌க்குழ‌ப்ப‌ம் அக‌ல்‌கிறது எ‌ன்‌கிறது ‌ஒரு ஆரா‌ய்‌ச்‌சி. அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌மி‌க்‌சிக‌ன் ப‌ல்கலை‌‌க்கழக உள‌விய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ள் செ‌ய்த ஆ‌ய்‌வி‌‌ன் முடி‌வி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரிய...

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய முக்கிய விடயங்கள்…!! அவசியம் படியுங்கள்…

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம்.வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால்,அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல்...

மிகவும் ஆபத்தான இந்த 06 பழக்க வழக்கங்களையும் இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள்….உயிருக்கே ஆபத்து வருமாம்…!

தற்போதைய காலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகள் அவர்கள் தினமும் செய்யும் ஒரு சில செயல்களினால் தான் வருகின்றன என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த வரிசையில் நாம் இன்றே நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு சில...

14 வகையான கொடிய புற்றுநோய்களையும் கட்டுப்படுத்தும் ஒரே ஒரு செடி!! ஆய்வாளர்களையே வியக்க வைத்த அதிசயம்…!!

இந்த பூமியில் கோடி கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் சிலவற்றையின் பயன்கள் மட்டுமே நமக்கு தெரியும். நமக்கு தெரியாதவற்றின் பயன்கள் ஏராளம். அந்த வகையில் இந்த ஒரு செடி மட்டுமே 14 வகையான புற்றுநோய்களை...

கன்னிப் பெண்களே…! கண்ணாளனின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு 30- 35 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கின்றீர்களா…. ? அப்படியானால்...

பெரும்பாலும், 35-40 வயது வரை உள்ள திருமணமாகாத பெண்கள் அனைவருமே நகர்புறத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். நகர்புற வாழ்க்கை முறை ஒரு மனிதரின் வாழ்க்கை முற்றிலும் மாற்றி தனித்து வாழும் விருப்பத்தை உண்டாக்குகின்றது என்று...

குழந்தைகளை அதிகம் தாக்கும் நிமோனியா காய்ச்சலும் அறிகுறியும் தடுக்கும் முறைகளும்…!

நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. நிமோனியா காய்ச்சலின் அறிகுறியையும், தடுக்கும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது....

உங்கள் குளிர்சாதனப் பெட்டியை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி…? அருமையான தகவல் குறிப்புகள்….

குளிர் சாதனப் பெட்டியை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு கலர் போய் விடும்.குளிர் சாதனப் பெட்டியை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.குளிர்...

இன்றைய இளசுகள் திருமணத்திற்கு முன்னரே காமத்திற்கு அடிமையாகி தறிகெட்டுப் போவது ஏன்….? இதற்கு உண்மையான காரணம் யார்...

கட்டுப்பாடுகள் இன்றி இங்கு எதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் தான் உறவை வலுப்படுத்த திருமணம் என்ற கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும் கூட இன்றைய தலைமுறையினர், திருமணத்திற்கு...

முட்டைகோஸ் சாப்பிட்டால் தைராய்டு பிரச்சினை ஏற்படும் என்பது உண்மையா?

இயற்கை நமக்கு அளித்துள்ள பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் பலருக்கும் விருப்பமான ஒரு காய்கறி ஆகும். இந்த இலைக்காய்கறி உங்களுக்கு பல அற்புத பலன்களை வழங்கக்கூடியது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்...

கரப்பான் பூச்சி தொல்லைக்கு எளிதாக, விரைவாக தீர்வு காண வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!

இரவில் ஏதோ அவசர வேலைக்கு, சமையலறை விளக்கை போட்டால், கரப்பான்பூச்சிகள் ஓடிஒளிவதை பார்ப்பது நம் அன்றாட அனுபவம். பகலில் பெரும்பாலும் இவை கண்களில் படாவிட்டாலும், வீட்டில் நாம் அதிகமாக புழங்காத பகுதிகளில் இவற்றை...

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் புண் ஆறவில்லையா? இதை செய்து பாருங்கள்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் புண் ஆறவில்லை என்றால் ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு ஒரு நாட்டு மருத்துவம் இருக்கிறது. பொதுவாக சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில்...

அடிவயிற்றில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை உடனே குறைக்க இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுங்க…!

இன்று பலர் அவதிப்படும் ஒரு மிக பெரிய தொல்லை இந்த கொலஸ்ட்ரால் தான். அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிட்டதாலும், தேவையற்ற உணவுகளை சாப்பிட்டதாலும் இந்த மோசமான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி...

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..!!

சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும்...

சாப்பாடு முடிந்தவுடன் தண்ணீர் குடிக்க கூடாதாம்… ஏன் தெரியுமா?

உணவிற்க்கு முன்னும் பின்னரும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலமுறை விவாதித்துள்ளோம். உணவு அருந்திய பிறகு அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இங்கு பலருக்கும் உண்டு. அதிக தண்ணீர் குடித்தால்...

கடல் மீன்களை அதிகம் சாப்பிடுகின்றீர்களா….? மரணம் உங்களை நெருங்குகின்றதாம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

பொதுவாகவே ஏற்றுமதி செய்யப்படும் மீன் வகைகளில் நச்சு தன்மையுள்ள, நச்சு தன்மையற்ற மீன் இனங்கள் என அதிக இருக்க வாய்ப்புள்ளது.மீன்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தரும்.வைட்டமின் டி, புரத சத்துக்கள், ஒமேகா...