Thursday, December 13, 2018

ஆன்மீகம்

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளும் அதன் பலாபலன்களும்….

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.முருகப்பெருமானுக்கு...

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள் நேற்று (09.11.2018 ) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.  

கந்த சஷ்டி விரதத்தின் மகிமை….

கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும். இந்த விரதத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும்....

கொழும்பு மாநகரிலிருந்து தனது பக்தர்களுக்கு அருளாட்சி புரியும் தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமான்….!!

இலங்கையில் இலைமறை காயாக காணப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டை கடந்த 20 வருடங்களாக ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் தன்னுடைய அயராத மன்றாட்டத்தினாலும், ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானால் கொடுக்கப்பட்ட தெய்வீக அருளினாலும் வெளிக்கொணர்ந்து இன்று இலங்கையின்...

பலருக்கும் தெரியாத கந்த சஷ்டி விரதத்தின் அற்புதமான பலன்கள்….!!

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி.இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். கந்த சஷ்டியாகிய...

கேதார கௌரி விரதம் இருந்தால் கேட்ட வரம் நிச்சயம் கிடைக்கும்….!!

சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கெளரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.ஆணுக்குப் பெண் சரிநிகர்...

வீட்டில் செல்வம் செழிக்க தீபாவளியன்று மறக்காமல் இந்தப் பூஜையை செய்யுங்கள்….

தீபாவளி அன்று செய்யப்படும் பூஜைகளில் லட்சுமி குபேர பூஜை மிகவும் விசேஷமமானதாகும்.பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான். இந்த பூஜை செய்வதால்...

உலகின் பல்வேறு பகுதிகளிலும் வித்தியாசமான முறைகளில் வேறு பெயர்களில் கொண்டாடப்படும் தீபாவளி….!!

வடநாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது.ஐப்பசி தேய்பிறை பதின்மூன்றாம் நாள் தொடங்கி வளர்பிறை இரண்டாம் நாள் வரை கொண்டாடப்படும் இந்த ஐந்து நாட்களும் கூட, இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. மராட்டியம், குஜராத் பகுதிகளில்...

இந்துக்கள் வாழும் நாடுகளில் நவராத்திரி விழா சரஸ்வதி பூசையுடன் இன்று நிறைவு….

இந்துக்களிடையே சக்தி வழிபாடு மிகவும் மேலான இடத்தைப் பெறுகின்றது. சக்தி வழிபாட்டிலே நவராத்திரி விரதம் மிகச் சிறப்புமிக்கது.நவராத்திரி விரதம் புரட்டாதி மாத வளர்பிறையின் முதல் ஒன்பது தினங்களும் நோற்கப்படுகிறது.முதல் மூன்று தினங்களும் துர்க்கைக்காகவும்,...

நவராத்திரியின் மகிமை

நவ­ராத்­திரி விர­தம் புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற வளர்­பி­றைப் பிர­தமை நாள் முதல் நவமி நாள் வரை­யுள்ள ஒன்­பது தினங்­கள் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.இவ்­வாண்­டுக்­கு­ரிய புரட்­டாதி மாத வளர்­பி­றைப் பிர­தமை கடந்த 09 ஆம் திகதி...

தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மாவிற்கு என்ன நடக்கின்றது தெரியுமா? உறைய வைக்கும் ஆச்சரியமான தகவல்கள்…!!

இறைவன் கொடுத்த இந்த உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. அது அந்த உயிரின் சொந்தகாரருக்கும் பொருந்தும். ஆயினும், சிலர் தங்களுடைய வாழ்வில் முட்டாள்தனமான முடிவை இறுதியில் எடுத்து விடுகிகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பின்...

நலம் தரும் நவராத்திரிப் பண்டிகை

நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு நவராத்திரி ஒக்டோபர் 19ம் திகதி வரை நடைபெறுகிறது.நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க...

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்காக விஷேட பூஜை வழிபாடுகள்…

கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்கான விஷேட பூஜை இடம்பெற்றுள்ளது.பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த பூஜை இன்று காலை வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, தட்சணாமூர்த்திக்கு விசேட பூஜை...

பித்ரு பட்சத்தின்போது வீட்டில் திதி கொடுக்கலாமா? அதனால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையுமா?

பித்ரு பட்சம் என்பது நமது முன்னோர்களின் ஆத்மாவுக்காக செய்யப்படும் ஒரு சடங்கு விழா. இந்த விழா பதினைந்து நாட்களில், பத்ராபாதா மாத பூர்ணிமாவிலிருந்து அஷ்வின் மாதத்தின் அமாவசை தினத்தில் இந்த பித்ரு பட்சம்...

யாழில் இந்துக்களால் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட ஆவணிச் சதுர்த்தி விரதம்!

விநாயகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றான ஆவணிச் சதுர்த்தி நேற்று முன்தினம் (13) உலக இந்து மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.அந்த வகையில் யாழ்.குடாநாட்டிலும் இந்துமக்கள் ஆவணிச் சதுர்த்தி விரதத்தை மிகவும் பக்திபூர்வமாக...