Thursday, January 18, 2018

இந்தியா

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இலங்கை நாணயங்கள்!!

இலங்கையில் புழக்கத்தில் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான நாணயங்கள் தமிழகம் - சேதுக்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலை பாடசாலையில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச்...

புடவை அணிந்து கொண்டு மரதன் ஓடி கின்னஸ் சாதனை செய்த பெண்!!

நம்மில் பலர் புடவை கட்ட சலித்துக் கொள்வோம். சல்வார், ஜீன்ஸ், லெஹங்கா, குர்தி, எத்னிக் மற்றும் மேற்கத்தேய உடைகளின் பக்கம் நமது கவனம் திசைமாறிவிட்டது.பள்ளி அல்லது கல்லூரி ஃபேர்வெல் தினங்களில் புடவை கட்டும்...

தெருவோரத்தில் பிச்சையெடுத்த இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்!!

இந்தியாவில் சாலையில் பிச்சையெடுக்கும் கோடீஸ்வரரை பொலிசார் மீட்டு அவர் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர்.உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள சாலையில் வயதானவர் ஒருவர் பிச்சையெடுத்தபடி இருந்துள்ளார்.அவரை சமீபத்தில் பார்த்த பிரிஜிமோகன் என்ற காவலர்...

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தனது அரண்மனையை வழங்கிய குஜராத் இளவரசர்!

இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கைப் பழக்கம்கொண்ட இளவரசர், அவருடைய அரண்மனையை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு மாற்றிவருகிறார். குஜராத் மாநிலம் ராஜ்பிபிலா பகுதியைச் சேர்ந்த இளவரசர், மன்வேந்திர சிங் கோஹில். அவருக்கு வயது 52. தான்...

தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் மறைவு!! புகழுடல் மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைப்பு

பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் தனது 63வயதில் இன்று (திங்கட்கிழமை) காலமானார்.சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த ஞாநி திடீர் மூச்சுத்திணறல் காரணமாக காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.செங்கல்பட்டியில் பிறந்து வளர்ந்த ஞாநி எழுத்தாளர்,...

ரயிலில் சாதுரியமாக திருடும் பெண்!! (வைரலாகும் காணொளி)

காலம் போகின்ற போக்கில், அனைத்தும் சாதாரண விடயமாகிவிட்டது.திருட்டுகளுக்கு பயந்தே, பல கடைகளிலும் வீடுகளிலும் சி.சி.டி காமெரா பொருத்தப்படுகின்றது.ஆனாலும், கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.இந்நிலையில், ரயிலில் பயணம் செய்யும் ஒரு இளம்பெண் தனக்கு அருகில் இருப்பவரின்,...

தனது மனித நேயம் மிக்கபணியினால் சிகரம் தொட்ட முச்சக்கர வண்டிச் சாரதி!!

எவ்வித பலனையும் எதிர்பாராமல் செய்யும் உதவிக்கு நிகர் எதுவும் கிடையாது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாய் விளங்குபவர் தான் கேரளாவை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் சத்யன்.பல முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தங்களது வாகனத்தில்...

60 வயது முதிவருடன் திருமணம்!! 7 நாட்களுக்குள் புதுமணப் பெண் செய்த மோசடி!

இந்தியாவில் 60 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டு ஒரே வாரத்தில் அவரின் பணம் மற்றும் நகைகளை திருடி சென்று ஓடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியபிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது....

40 பள்ளிக்குழந்தைகளுடன் ஆற்றில் படகு கவிழ்ந்தது!! இதுவரை நால்வர் சடலமாக மீட்பு!!

இந்தியாவின்  மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து 135 கி.மீட்டர் தொலைவில் உள்ள பால்கர் மாவட்டம் தஹானு பகுதியில் பர்னகா என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் இருந்து பள்ளி மாணவர்கள் 40 பேருடன்...

விமான நிலையத்திற்குள் நுழைந்த பசு மாட்டை கலைக்க முடியாமல் விமானங்களை திருப்பி விட்ட அதிகாரிகள்!!

அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்குள் பசு மாடு ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில், திடீரென்று பசு மாடு ஒன்று நுழைந்தது. இதனால், விமானங்கள் தரையிறங்குவதில்...

இளைஞர்களே உஷார்!! பேஸ்புக்கில் ஆண்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் கொள்ளையடித்த இளம் பெண்!!

பேஸ்புக் மற்றும் திருமண இணையத்தளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்த இளம் பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகம் - சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்ற மென்பொருள்...

விபத்தை நேரில் பார்த்த பெண்ணிற்கு நடந்த கதி!! (இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

வாகனங்களில் அதிகமாக விபத்துகள் தாறுமாறாக  நடக்கின்றன. ஆனால், விபத்தில் சிக்கியவர்களை விட, விபத்தை நேரில் பார்த்தவர்களுக்கு பயம் அதிகமாக இருப்பதை நாம் பார்க்கின்றோம்.குறித்த காணொளியில் அதேபோல் விபத்து நடந்தவர்களை பார்த்து பெண் ஒருவர்...

தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்!! காரணம் என்ன தெரியுமா?

வட இந்தியாவின் ராஜஸ்தானில் தனது விதவை தாய்க்கு மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்துவைத்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் 53 வயது நிரம்பியவர். இவரின் கணவர் முகேஷ் குப்தா மாரடைப்பு...

காக்கி உடையில் கயவன்!! 7 பெண்களை மணந்து செய்த கொடுமை..!

முதல் மனைவிக்கு தெரியாமல் 7 பெண்களை திருமணம் செய்த போலிசார் பணியிலிருந்த நீக்கப்பட்டுள்ளர்.மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் காவல்நிலையத்தில் காண்ஸ்டபிளாக பணியாற்றுபவர் சூரியகாந்த் கதம். இவர் கடந்த 1986ல் சுவாதி என்ற பெண்ணை...

தந்தைக்கு பாடம் புகட்ட சிறுவன் எடுத்த அதிரடி முடிவு!!

உத்தரபிரதேச மாநிலம் இட்டாவா நகரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஓம் நாராயண் குப்தா, தன்னுடைய தந்தை மீது பொலிசில் முறைப்பாடு செய்துள்ளான்.அதில் 'தந்தைக்கு குடும்பத்தின் மீது அக்கறை இல்லை, குடும்பத்தினருடன் அவர்...