Friday, March 22, 2019

அறிவியல்

இலங்கையின் தொழில்நுட்பத்துறை வரலாற்றை புரட்டிப் போட்ட மாணவர்கள்…!! விண்ணில் பாயப் போகும் செயற்கைக் கோள்…!!

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மாணவர்கள் தயாரித்த ராவணா என்ற செயற்கை கோளை ஜப்பான் உத்தியோகபூர்வமாக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழத்தில்...

24 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் இருந்தால் இந்த அதிசயம் நடக்குமாம் …!! பலருக்கும் தெரியாத ஆய்வு முடிவுகள்…!

எந்நேரமும் சாப்பாட்டை பற்றி நினைப்பவர்களை 1 நாள் முழுக்க சாப்பிடாமல் வைத்திருந்தால் என்னவாகும் என்று ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல ஆச்சரிய முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால்...

செவ்வாய்கிரகத்திற்கு சுற்றுலாப் போவதற்கு டிக்கட் போட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவுனர்…!! எவ்வளவு தெரியுமா..?

செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெட் விலையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் மிகக் குறைவு என...

ஒரே குழப்பமாக இருக்கின்றீர்களா…? இதை இப்படிச் செய்தால் தீர்வு கிடைக்குமாம்… !!

முக‌த்தை‌க் கழு‌வினா‌ல் எ‌ப்படி பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்‌கிறதோ அது போல கையைகழுவு‌ம்போது மன‌க்குழ‌ப்ப‌ம் அக‌ல்‌கிறது எ‌ன்‌கிறது ‌ஒரு ஆரா‌ய்‌ச்‌சி. அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌மி‌க்‌சிக‌ன் ப‌ல்கலை‌‌க்கழக உள‌விய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ள் செ‌ய்த ஆ‌ய்‌வி‌‌ன் முடி‌வி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரிய...

குழந்தை பெற்றுக்கொள்வது மகா பாவமாம்…!! வேகமாகப் பரவும் புதிய சர்ச்சையினால் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் புதிய தலைமுறையினர் சில ஆண்டுகளுக்கு குழந்தை பிறப்பதைத் தள்ளிப் போடுகின்றனர். இதற்கான காரணங்களை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருவரின் பொருளாதார, குடும்ப சூழ்நிலைகள் அல்லது...

ஞாபக மறதியைத் தடுக்க இப்படியும் ஓர் ஆய்வு… ! குளோனிங் முறையில் குரங்குகள் உருவாக்கம்…!!

குளோனிங் முறையில் மரபணு திருத்தப்பட்ட 5 குரங்குகளை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.'அல்‌ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட பல நோய்கள் மரபணு வழியாக சந்ததிகளுக்கு பரவுகின்றன.எனவே இந்த நோயை தடுக்க விஞ்ஞானிகள் புதுவித...

முதன் முறையாக விண்வெளிக்குச் செல்லும் ஈழத் தமிழ் மாணவி…!!

பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பாக கற்கைநெறியில் சிறப்பு பெறுபேற்றை பெற்று, பயிற்சிக்காக விண்வெளி ஓடத்திற்கு அழைத்து...

உலகை விட்டு பிரிந்து சென்ற கடைசி மல்லார்ட் வாத்து…..!!

தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத 'மல்லார்ட்' இன வாத்துக்கள் வாழ்ந்து வந்தன. மனிதர்களின் வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த...

நீங்கள் அதிகமாக பால் தேனீரைக் குடிப்பதனால் இவ்வளவு பிரச்சினைகள் வருமாம்….!! தெரியுமா உங்களுக்கு….?

அதிகளவு டீ குடிப்பதால் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.அதிகளவில் டீ குடித்தால் கபைன் நச்சுக்கள் உங்களை அடிமையாக்கிவிடும்.இதனால், கவனச்சிதறல், அமைதியின்மை, நிலையில்லா தன்மை மற்றும் உறக்கப் பழக்கத்தில் மாற்றம்...

சார்ஜ் போட்டுக் கொண்டே கைப்பேசியை பாவிப்பதால் ஏற்படும் பயங்கரம்…. !! ( காணொளி இணைப்பு…)

நம்மில் பலரும் கைப் பேசியை சார்ஜ் போட்டு விட்டே பேசிக் கொண்டு இருப்போம். இது மிக, மிக ஆபத்தானது. ஆனால் பலரும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர்.இந்நிலையில் தான்,...

உங்களுக்கு நீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் முக்கியமான 10 அறிகுறிகள்..!

நீரிழிவு நோய் பலரது வாழ்க்கையை பாதிக்கச் செய்து, வாழ் நாள் முழுவதும் தொடரும் மிகக் கொடிய நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவடையும் போது கணையத்தில் ஏற்படும் பாதிப்பால் இன்சுலின்...

மன அழுத்தத்திற்கு எளிதில் நிவாரணம் தேடித்தரும் சூடு நீர் குளியல்….!

குளிர்காலம் நெருங்க தொடங்கிவிட்டாலே உடல்நிலையில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். பெரும்பாலானவர்களை சோர்வும், அசதியும் வந்து அரவணைத்துக்கொள்ளும்.ஏற்கனவே மன அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மனச்சோர்வால் கடும் அவதிக்கு ஆளாவார்கள்.மன அழுத்தத்திற்கும்,...

சந்திரனில் மனிதர்களை‍ குடியமர்த்த சீனாவுடன் கைகோர்த்த நாஸா…!!

சந்திரனில் மனிதர்களை குடியமர்த்துவதற்கு சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.சந்திரனில் தீவிர ஆய்வினை மேற்கொண்டு வரும் சீனா, சந்திரனின் இருட்டு பகுதியை ஆராய்ச்சி செய்ய 'சாங்-இ 4'...

பயங்கரச் சத்தத்துடன் உலா வந்த ஏலியன்கள்….!! உருவான கால்த்தடங்களினால் பயத்தில் உறைந்து போன மக்கள்…!!

இந்தியாவில் கர்நாடகா கிராமத்திற்கு ஏலியன்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில் ஏலியன்கள் வந்து சென்றத்திற்கான கால் தடங்கள் இருந்துள்ளன.மேலும், ஏலியன்களின் வருகை தந்துள்ளதால், இந்த கிராமத்திற்கு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள்...

மனிதர்களின் ஆயுள் குறைவது இதனால் தானாம்….!! ஆயுள் பலம் நிர்ணயிக்கப்படுவதும் இங்கு தானாம்…!!

மனித ஆயுள் பிறக்கும்போது நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால், உண்மையில் ஒருவரின் ஆயுள் என்பது அவர்கள் பூமியில் செய்யும் சில செயல்களைப் பொறுத்துதான் இருகின்றன. மேலும், ஒருவரது ஆயுள் குறைய...