Friday, March 22, 2019

அறிவியல்

உலகின் முதல்தர தேடல் பொறி கூகுளின்19ஆவது பிறந்த தினம் இன்று!

இன்றைய நவீன உலகு இணையவாசிகளின் காலமாக திகழ்கின்ற நிலையில் கூகுல் இல்லையென்றால் எதையும் தெரிந்து கொள்ளவோ, பார்க்கவோ முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கை கூட கூகுல் சேர்ச்சில் ஆரம்பித்து,...

பூமிக்கு மேலும் 2 நிலவுகளாம்…!! உறுதிப்படுத்திய ஹங்கேரிய விஞ்ஞானிகள்…

பூமிக்கு மேலும் 2 நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதனை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.அதன்...

தினமும் நீங்கள் குளிக்கும் போது தயவு செய்து இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!ஆபத்து

நமக்கு தெரிந்து செய்யும் தவறுகளை விட, நம்மையே அறியாமல் நாம் செய்யும் தவறுகள் தான் அதிகம். இது உறவுகள், வேலை, ஆரோக்கியம் சார்ந்து அனைத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் நாம் குளிக்கும் போதிலும்...

இலகுவில் எவருக்கும் தெரியாத சரித்திரப் பிரசித்தி பெற்ற இரணைமடுக் குளத்தின் வியத்தகு சரித்திரம்.

இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம்.சிறந்த ஒரு வண்டல்...

ஆண்களின் ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கியமான உடலுறவு!!

தமது பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்ப ஆயுளில் இறக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் செய்த பரிசோதனைகளின் முடிவில், பாலியல் இச்சை தூண்டப்பட்டு,...

வலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறிப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு சாதனை படைக்கும் கிளிநொச்சி விவசாயி……!!

மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி...

இனி உங்கள் உறவுகள் எப்போதும் உங்கள் அருகிலேயே…..!! தொலைதூர உறவுகளை அருகில் காட்டும் தொழிநுட்பம் அறிமுகம்!!

தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் முகம் பார்த்து பேசுவதற்கு உதவுவது 2டி தொழில்நுட்பமாகும்.ஆனால், இனி வரும் காலங்களில் 3டி தொழிநுட்பம் ஊடாக தொலை தூரத்தில் உள்ளவர்கள் நம்முன் தோன்றி பேசும் புதிய தொழிநுட்பம் வெளியாகவுள்ளது.குறித்த...

சாரதி இல்லாமல் பறக்கும் கார்…. சிங்கப்பூரில் அறிமுகம்…!!

சாரதி இல்லாமல் செலுத்தக் கூடிய பறக்கும் கார் (hover-taxi )அடுத்த வருடம் சிங்கப்பூரில் பரிசோதிக்கப்படவுள்ளது.ஜேர்மனியைச் சேர்ந்த வோலோ கொப்டர் என்ற நிறுவனம் இந்த பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.இந்த பறக்கும் கார் ஹெலிக்கொப்டரின் தொழில்நுட்பத்தில்...

தயவு செய்து இவற்றை மட்டும் கூகுளில் தேட வேண்டாம்……தேடினால் என்ன நடக்கும் தெரியுமா?

முன்பெல்லாம் ஏதேனும் ஒரு சந்தேகம் என்றால் பல நூலகங்களுக்குச் சென்று பல புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து தெரிந்து கொள்வோம். ஆனால் தற்போது இன்டர்நெட் என்ற ஒன்று வந்த பின்னர், அனைத்தையும் உட்கார்ந்த இடத்திலேயே...

ஒன்பது கல் மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?

முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் நம் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.வைரம்- வாழ்க்கையில் அபரிதமான பலன்களை...

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துகிறீர்களா……? காத்திருக்கும் பாரிய ஆபத்து…!!

போத்­த­லில் அடைக்­கப்­பட்ட குடி­தண்­ணீ­ரினை தொடர்ந்து பரு­கு­ப­வர்­க­ளுக்கு எலும்பு சார்ந்த நோய்த்­தாக்­கம் ஏற்­ப­டக்­கூ­டிய சாத்­தி­யக் கூறு­கள் உள்­ள­தாக தேசிய நீர் வழங்­கல் சபை­யின் மூத்த இர­சா­ய­ன­வி­ய­லா­ளர் எஸ்.சர­வ­ணன் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, எம்­மில் பலர்...

உங்கள் குழந்தை ஸ்மார்ட் தொலைபேசிகளுடன் தவழ்கின்றதா…?பெற்றோர்களே இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்….!!

தற்போதைய சூழ் நிலையில் பல வீடுகளில் பிளைகளுக்கு, குறிப்பாக குழந்தைப் பிள்ளைகளின் அழுகையை நிறுத்துவதற்கு கைபேசிகளைக் கொடுக்கும் பழக்கம் எமது சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது.இதனால் எதிர்காலத்தில் இது பெற்றோருக்கும் பேராபத்தான நிலையை ஏற்படுத்தும்...

செவ்வாய்க் கிரகத்தில் பறக்கப் போகும் ட்ரோன் விமானம்!! நாஸாவின் அசத்தல் திட்டம்!!

செவ்வாய்க் கிரகத்தில் உள்ள காலநிலை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ட்ரோன் வகை விமானத்தினை செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடுவதற்கு நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதற்காக குறைந்த எடைகொண்ட ட்ரோன் விமானத்தினை பரீட்சிக்கும் முயற்சியில் நாசா நிறுவனம்...

வியாழனின் துணைக் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்!! ஆய்வுகளில் தகவல்!!

வியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள், சமீபத்தில் வியாழன் கிரகம் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர்.இந்த ஆய்வில், வியாழன்...

அமெரிக்காவில் பச்சை நிறமாக மாறிய வானம்!!

அமெரிக்காவின் மாகாணமான அலாஸ்காவில் வானம் பச்சை நிறமாக மாறி காட்சியளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.அலாஸ்காவின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட காலநிலை மாறுபாட்டினாலும், சூரிய ஒளி பூமியில் விழும்போது ஏற்பட்ட ஒளிச் சிதறல் காரணமாகவும் அலாஸ்காவில்...