Wednesday, November 14, 2018

சிறப்பு கட்டுரைகள்

மறக்க முடியுமா இன்றைய நாளை….. ? ஒரே இரவில் யாழ் மக்கள் அடித்து விரட்டப்பட்ட துயரமான நாள் இன்று…..!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமத்தில் இருந்து 600,000இற்கும் அதிகமான மக்கள் வெளியேறி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 23 வருடங்களாகின்றன.கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி, அதாவது இதேபோன்ற ஒரு நாளில் இரவோடிரவாக அம்மக்கள்...

தென்னிலங்கை ஆட்டம் காண வைத்துள்ள அதிரடி மாற்றம்!! நிலைகுலைந்து போயுள்ள தேசம்… !!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச நேற்றிரவு நாட்டின் பிரதமராக பதவியேற்ற நிலையில் தென்னிலங்கையில் பாரிய அதிர்வலைகளை அது ஏற்படுத்தியுள்ளது.எந்த ஒரு அறிவிப்பும் இன்றி முன்னாள் அரசியல் தலைவர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் பதவி...

கோத்தபாயவின் அரசியல் வருகையினால் காணாமல் போகும் நாமலின் எதிர்காலம்…!!

கோத்தாவை அடுத்த அதிபர் தேர்தலில் நிறுத்தினால், அவர் இரண்டாவது பதவிக்காலத்தையும் பெற்றுக்கொள்வார் என்று மகிந்த ராஜபக்ச அஞ்சுகிறார் என, இலங்கையின் பிரபல சட்ட நிபுணரான கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில வார இதழ்...

பெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்

உலகின் ஆகப்பெரிய சக்தி என்றால் அது பெண்தான். உலகின் மக்கள்தொகையில் பெண்கள் சரிபாதி இருந்தாலும் உரிமைகளில் சரிபாதி என்பது இன்னும் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டிலேயே பெண்களுக்கு இந்த நிலைதான்...

பேஸ்புக் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி! 3 கோடி பயனாளர்கள் சிக்கலில்

3 கோடி, பேஸ்புக் பயனாளர்களின் இரகசிய தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி உள்ளிட்ட பிற தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், 1.5 கோடி நபர்களின் மேலும்...

உஷார்! 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு!!

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யா அறிவுறுத்தியுள்ளத என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தி...

தடம் மாறும் புலமைப் பரிசிலும் தடுமாறும் கல்விச்சமூகமும்…! இனியும் இப்பரீட்சை தேவை தானா…??

இலங்கையின் கல்விமுறை தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கல்வியியலாளர்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் கல்விக்கொள்கையாக தரம் ஐந்தில் நடத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை முறைமையே காணப்படுகிறது.பாரிய எதிர்மறை விளைவுகளை உருவாக்கிவருகின்ற இந்த பரீட்சை தற்போது...

யாழ்ப்பாண முச்சக்கரவண்டி மோட்டார் வாகன சாரதிகள்கவனத்திற்கு!!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு  முன்புறம் முச்சக்கரவண்டிகளையோ மோட்டார் வாகனங்களையோ தற்காலிகமாக நிறுத்தும் சாரதிகள் கவனத்திற்கு நீங்கள் முச்சக்கரவண்டிகளையோ மோட்டார் வாகனங்களையோ நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கோ அல்லது கடைகளுக்கோ செல்லும் சந்தர்ப்பத்தில் திருடர்கள் உங்களை அவதானித்து...

பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவெடுத்த புலம்பெயர்வாழ் இலங்கை பெண்!

இத்தாலியில் பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்மை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ள நிலையில், கடந்த வாரம் அவர் மீண்டும்...

பேஸ்புக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்; பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகமாக கிடைக்கப்பெறுவதாக கணினி அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சமூக வலைதளங்கள் தொடர்பான இரண்டாயிரத்து இருநூறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவு...

கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு! படித்து விட்டு Share பண்ணுங்கள்

Dolphins hiace Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள் 1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம்...

100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் கோரத் தாண்டவம் ஆடப் போகும் பயங்கர மழை…!! ஆபத்தில் சிக்கிக் கொள்ளுமா...

இந்த தகவல் பொதுமக்களை பயமுறுத்துவதற்காக அல்ல. மழையின் பாதிப்புகள் ஏற்படாதவாறு தங்களை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுக்காகவே. ஆம். கேரளம் தாங்கிய மழை வெள்ளத்தைக்காட்டிலும் அதிக அளவு மழை கிட்டத்தட்ட இரு மடங்கு மழை தமிழகத்தில்...

22 வருடங்களின் பின்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தியாகி திலீபனின் புகழுடல்….!! எவருக்கும் இலகுவில் தெரிந்திராத விடயம்….. அவசியம் படியுங்கள்……!!

தியாகி திலீபன் 1987 செப்டம்பர் 15,ல் உண்ணா நோன்பை ஆரம்பித்து 1987 செப்டம்பர் 26ல் தியாக மரணத்தை தழுவினார். தியாகி திலீபன் அவர்கள் நல்லூர் முன்றலில் உண்ணா நோன்பிருந்ததும் 12 நாட்களின் பின் உயிர்...

மசாஜ் நிலையத்திற்குச் சென்ற தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வென்னப்புவ - வைக்கால் பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்திற்குச் சென்ற தொழிலதிபரின் 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை பெண்ணொருவர் திருடியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வென்னப்புவ பிரதேசத்தில் வியாபாரம் செய்யும் மாதம்பே, ஹரிந்தாகம...

ஓவியாவின் இலங்கை வருகையும் தடுமாறும் ஈழத்து தமிழ் இளைஞர்களும்…..!! எங்கே செல்கிறது தமிழினம்…?

இலங்கையில் கடந்த காலங்களில் தமிழர்கள் பல ஒடுக்குமுறைகளை சந்தித்த வேளையில் அந்த காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்களுக்காக, பல தமிழ் இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தது, அந்த இயக்கங்களில் தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவுகளையும் பெற்று...