Thursday, September 21, 2017

சர்வதேசம்

வெறும் மூன்று அடி உயரமான பெண் கர்ப்பம்!! சீனாவில் அதிர்ச்சி சம்பவம்!

குழந்தை செல்வம் என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது.சிலர் தவமிருந்தாலும் கிடைக்காத செல்வம் மழலைச் செல்வம் . ஆனால் தவறான முறையில் குழந்தை பெற்று, அதனை உரிய முறையில் வளர்க்காமல் பாதையில் வீசுவதும் இகுப்பை தொட்டியில்...

பெற்ற தந்தையையே திருமணம் செய்யும் மகள்மார்! பங்களாதேஷில் விசித்திரம்

பங்களாதேஷில் மண்டி எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள பெண்மணி...

ஜப்பானில் சக்தி வாய்ந்த பூகம்பம்! 50 அடி உயரத்திற்கு சுனாமி ?

மெக்சிகோவைத் தொடர்ந்து ஜப்பானில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், 50 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள Kamaishi-யிலிருந்து சுமார் 175 மைல் தொலைவிற்கு...

மெக்ஸிகோ பூகம்பத்தினால் 226 பேர் மரணம்!! 30 பேரைக் காணவில்லை!

மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் இதுவரை குறைந்தபட்சம் 226 பேர் உயிரிழந்துள்ளதுடன், மெக்ஸிகோ தலைநகரில் பாரிய அளவு கட்டடங்கள் உடைந்து விழுந்துள்ளது. அத்துடன் அங்குள்ள பாடசாலை ஒன்று உடைந்து விழுந்த காரணத்தினால் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும்...

இராணுவ வீரர்களின் ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றிய கனேடியப் பிரதமர்

கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெற்ற, கனேடிய இராணுவ ஓட்டப் போட்டியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பங்குபற்றினார். ஒட்டாவா நகர் ஊடாக நடைபெற்ற ஐந்து கிலோமீற்றர் ஓட்ட தூரத்தை பிரதமரும் ஓடி நிறைவு செய்துள்ளார்....

மெக்ஸிக்கோவில் பாரிய பூகம்பம்! நூற்றுக்கும் அதிகமானோர் பலி!! மீட்புப் பணிகள் துரிதம்!

மெக்ஸிகோவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய மெக்ஸிகோவில் ஏற்பட்டுள்ள இந்த பூகம்பத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகின்றது.உயரமாக கட்டடங்கள் பல தரைமட்டமாகியுள்ளன. இதனால் கட்டடங்களுக்கு இடையில் சிக்கியுள்ள பலர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில்...

பிறந்து 40 நாட்களேயான குழந்தை கடலுக்குள் தவறி வீழ்ந்த சோகம்!! கல்நெஞ்சையும் கரைய வைக்கும் தாய் தந்தையின் கதறல்!

மியன்மாரில் இருந்து வங்கதேசம் நோக்கி கடலூடாக அகதிகள் பயணித்த நிலையில் பிறந்து 40 நாட்களேயான குழந்தை கடலுக்குள் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளது. மியான்மரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் தீவிரமடைந்து...

வடக்கு லண்டனில் பாரிய தீ விபத்து!! மீட்புப் பணிகள் துரிதம்!

  வடக்கு லண்டனிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கு நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்...

உலகிலேயே அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட பாடல் காணொளி!

பாடகர்கள் விஸ்கலிஃபா மற்றும் சார்லி புத் என்ற இரண்டு பேர் சேர்ந்து பாடிய 'சீ யு அகெய்ன்' ( See you again) என்ற பாடல் காணொளி , இதுவரை அதிகம் பேர்...

பிஞ்சுக் குழந்தையை வீட்டில் தனியாக அடைத்து விட்டு பார்ட்டிக்கு சென்ற தாய் கைது

ரஷ்யாவில் பெற்ற தாய் 9 மாத குழந்தையை ஒரு வாரம் வீட்டில் தனியாக அடைத்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. Rostov பகுதியை சேர்ந்த 17 வயதான Viktoria Kuznetsova என்ற...

ஆபிரிக்க தேசத்திலும் கம்பீரமாக காட்சியளிக்கும் சிவன் ஆலயம்!

பொதுவாக தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இந்துக் கோவில்கள் அமைந்துள்ளமை நாம் அறிந்தவையாகவே இருக்கின்றன.ஆனால், ஆபிரிக்க நாடான, போட்ஸ்வானாவின் தலைநகர், காபரோனில் இந்துக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே, உள்ள எரிபொருள்...

உலகின் முதல் நிலை கோடீஸ்வரர் பில்கேட்ஸ் ஐ பிரமிக்க வைத்த பெரிய பணக்காரன்!!

கணனிஉலகின் பேரரசன் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்டாராம் உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா? என்று அதற்கு பதிலளித்த பில்கேடஸ் ஆம்.ஒருவர் இருக்கிறார் என்று கூறினராம். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து...

21வயதில் தன் பிள்ளையுடன் எல்.கே.ஜி படிக்கும் சூடான் நாட்டு தாய்!

காலமும் சூழ்நிலையும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காததால் தன்னுடைய 21 வயதில் படிக்க ஆரம்பித்திருக்கிறார் ஹோசனா என்கிற பெண். சூடான் நாட்டில் அகதியாக வசித்து வருபவர் ஹோசனா அப்துல்லா. இவர் தற்போது தான்...

ஐ.நா பொதுச் சபையின் 72வது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கியநாடுகளின் 72ஆவது பொதுச் சபை அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தின் பொதுச் சபையின் 72 ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. மக்களை மையமாகக் கொண்ட நிலையான உலகில் அனைவருக்கும்...

வீ செட்’ மொபைல் செயலி மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று ரஷ்ய பெண்கள் கைது

வீ செட்' எனும் கையடக்கத்தொலைபேசி செயலி வழியாக மலேசியர்களை இலக்காக வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று ரஷ்ய பெண்களைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபசாரத்திற்கு எதிராக சோதனை...