Thursday, January 17, 2019

இலங்கை

கண்டி வீதியில் கோர விபத்து! பிக்குணி ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!! 7 பேர் படுகாயம்!

யாழ் கண்டி வீதி (ஏ9) திறப்பனை அலஸ்தான் வளைவில் இடம்பெற்ற விபத்தில் பௌத்த பிக்குனி ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் அவருடன் பயணித்த பிக்கு உட்பட 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில்...

மனைவிக்கே தெரியாமல் 60 குழந்தைகளுக் தந்தையான நபர் ! பிரித்தானியாவில் வினோதம்!

பிரிட்டனில் நபர் ஒருவர், தனது மனைவிக்கே தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நபர் தொடர்பிலான தகவல் பிரபலமான ஊடகம் ஒன்றில் வெளியான பின்னரே அவர் இச்சம்பவத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதுவரை...

உடல் வலுவூட்டல் நிலையத்திற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழு வவுனியாவில் அட்டகாசம்!

வவுனியா - குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள்  வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன்,விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு...

100 கோடி ரூபா செலவில் புதுப் பொலிவு பெறவுள்ள பலாலி விமான நிலையம்

  பலாலி விமான நிலையத்தை 100 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் ஓய்ந்து 8 வருடங்கள் நிறவைடைந்து விட்ட நிலையிலும்,வலிகாமம் வடக்கு அதி உயர் பாதுகாப்பு...

ஆலயத்திற்கு சென்ற மக்களை சோதனை செய்த பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பாடு!

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவிற்குச் சென்றவர்களை வழிமறித்து அவர்களுக்கு அசௌகரியங்களை கொடுத்ததாக போக்குவரத்து பொலிசார் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியயிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நேற்று மாலை வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா,...

ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி பொதுமக்களால் மீட்பு!

பாணந்துறையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற வயோதிப பெண்ணொருவர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார். பாணந்துறை, நல்லுருவ ரயில் வீதியில் பாய்வதற்கு தயாராக இருந்த 85 வயதான மூதாட்டியை, கிராம மக்கள் காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து மொரட்டுவ...

கடந்த மூன்று நாட்களாக கடலில் காணாமற்போன மீனவர் பாதுகாப்பாக மீட்பு!

வல்வெட்டிதுறை கடற்பரப்பிற்கு நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் 10 இற்கும் மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதுடன் இன்று...

போர்க்குற்ற வழக்கில் ஜெகத் ஜெயசூர்யவிற்கு எதிராக சாட்சி சொல்லத் தயாராகும் சரத் பொன்சேகா!

முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடைபெற்றால், அவருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

யாழ். காரைநகரில் கோர விபத்து! வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் ஸ்தலத்திலேயே மரணம்

காரைநகர் களபூமிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். காரைநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞனே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். வெளிநாட்டிலிருந்து கோயில் திருவிழாவிற்காக வந்த...

தாம்பத்திய வாழ்வில் அதிருப்தி !அடுத்தடுத்து 04 கணவர்களை மாற்றிய பெண்!! நீதிமன்றம் கொடுக்கப் போகும் தண்டனை என்ன?

சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஆபாசத் திரைப்­ப­டங்­களை பார்ப்­ப­தற்கு அடி­மை­யா­கி­யி­ருந்த பெண் ஒருவர் நான்கு முறை திரு­மணம் செய்தும் தாம்­பத்­தி­யத்தில் திருப்­தி­ய­டை­யாத கார­ணத்தால் அனைத்து திரு­மணத் தொடர்­பு­க­ளையும் துண்டித்துள்ள சம்­ப­வ­மொன்று காலி பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அழ­கிய...

சிறையிலிருந்து கோடி ரூபாவை சம்பாதிப்பது எப்படி? உங்களுக்குத் தெரியுமா ?

  வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள் மாதமொன்றுக்கு பல கோடி ரூபாவைச் சம்பாதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாலியல் நடவடிக்கை தொடர்பில் பல பெண் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட...

சினிமா பாணியில் பரீட்சை எழுதிய மாணவனுக்கு வாழ்நாள் தடை!

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின்...

இலங்கை மருத்துவரின் திறமையைக் கண்டு வியந்து போன வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆயுர்வேத வைத்தியம் சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவத்தை திறம்பட மேற்கொள்ளும் இலங்கை வைத்தியர் ஒருவர், வெளிநாட்டவர்கள்...

துறைமுக வேலை வாய்ப்பு எனக் கூறி பல இளைஞர்களிடம் மோசடி செய்த நபர் கைது!

  வவுனியாவில் பல இளைஞர்களிடம் கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டுவந்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பூவரசங்குளத்தை சேர்ந்த சங்கரப்பிள்ளை விஸ்வதீபன் என்பரிடம்...

சுதந்திரக் கட்சியின் 66வது மாநாட்டில் ஜனாதிபதியே மீண்டும் தலைவராவார்- அமைச்சர் மஹிந்த அமரவீர

  சுதந்திரக் கட்சியின் 66வது மாநாட்டில் கட்சித் தலைவராக மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலையடுத்து சுதந்திரக்...