Thursday, January 17, 2019

இலங்கை

இலங்கையில் நடந்த அபூர்வ சத்திரசிகிச்சை…! இரண்டு மணித்தியாலங்களில் உயிர் தப்பிய நபர்…!!மருத்துவர்களின் அபாரமான சாதனை…!!

ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது....

தைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் இல்லாத கணவன்…!!கோபத்தில் தூக்கு மாட்டிய இளம் மனைவி…!! கதறியழும் பிள்ளை !!

ஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32) என்பவரை திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி (26) என்பவர் நான்கரை வயது பெண் குழந்தையொன்றுக்கு தாயாவார்.ஓடாவித் தொழில் செய்து வரும் நிர்மலேஸ்வரனுக்கு சில நாட்களாக...

தைப்பொங்கல் தினத்தில் இரவு நேரத்தில் கோர விபத்து…!ஸ்தலத்தில் பலியான கூலித் தொழிலாளி….!!

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையின், சித்தாண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தரான, கூலித் தொழிலாளியொருவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.குறித்த விபத்து தைப்பொங்கல் தினமான நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார்...

ஆளுநர் நியமனங்களினால் புதிய சிக்கலில் ஜனாதிபதி மைத்திரி…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபங்களை மீறி ஆளுனர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிவில் அமைப்புக்களின் ஒன்றிய அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறும்...

யாழ் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காரியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு…!

யாழ் கோவில் வீதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காரியாலயத்தில் தைப்பொங்கல் பொங்கல் வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது.முன்னாள் விவசாய பிரதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் யாழ் தலைமை காரியாலயத்தில் பொங்கல்...

மக்களுக்கான விதைகளை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கிறேன் – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அங்கஜன் எம்.பி

ஏர்பூட்டி உணவளிக்கும் உழவர்களை போன்று சிறந்த விதைகளை விதைத்து நாட்டு மக்களுக்காக அறுவடைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் அனைவரும் தைப்பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.தைத்திருநாளை...

இந்தக் காலத்தில் இலங்கையில் இப்படியும் மனிதர்களா……? பெரு வியப்பில் இலங்கை மக்கள்….!!

மாலியத்த பிரசேத்தில் ஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.பிரதேசத்தில் பெண் ஒருவர் தொலைத்த 2 பவுண் தங்க சங்கிலி, பென்டன், பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்கு இந்த குடும்பத்தினர் நடவடிக்கை...

கோத்தபாயவை தோற்கடிப்பேன்….அதிரடியாக ஜனாதிபதித் தேர்தலில் களம் குதிக்கும் சமல் ராஜபக்ஷ….!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக ராஜபக்ஷ ரெஜிமென்டின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.நேற்று நடந்த ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சமல் ராஜபக்ஷ இந்த...

மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்காமல் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு….!!பிரதமர் ரணில் வாக்குறுதி..!

புதிய அரசமைப்புக்கு எதிராக கூக்குரல் இடுபவர்கள் உத்தமர்கள் அல்லர். அவர்கள் இந்த நாட்டை நாசமாக்கியவர்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அவர்கள் கொலைகாரர்கள். ஊழல்வாதிகள். குடும்ப ஆட்சிக்காக நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கடந்த...

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே வேட்பாளர் தெரிவு..!! உரிய வேளையில் அறிவிப்பு வருமாம்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவு செய்யப்படுவார். அவர் யார் என்று இப்போதைக்குக் கூற மாட்டோம். அவரின் பெயரைப் பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம்.' – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி...

சம்பந்தனுக்கு மஹிந்த வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி….!!

எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு தாம் போக போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளரொருவரின் முகநூல் பதிவினை சுட்டிக்காட்டி ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தச் செய்தியில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது – கைவிரித்த தேர்தல் ஆணையம்….!!

மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாதென தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த...

இலங்கையில் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை…பொழியப் போகும் கடும் மழை….!!

இலங்கையின் சில பகுதிகளுக்கு அடுத்துவரும் சில மணித்தியாலங்கள்வரை பாரிய மழைவீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பினை இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.மத்திய மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு...

தீவிரம் பெறும் பௌத்த மயமாக்கல்…பிள்ளையார் ஆலயத்தில் தைப் பொங்கல் விழாவை குழப்புவதற்கு முயற்சி….??

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ள சென்ற கிராம மக்களுக்கு தென்பகுதி பெரும்பான்மையினரால் இடையூறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நிலமையை கட்டுப்படுத்த இராணுவம், காவற்துறை தலையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....

குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் அந்நிய நாட்டிலிருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தில் தமிழ்க் குடும்பம்….!!

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழ் குடும்பத்தின் நாடுகடத்தலை தவிர்க்க முடியாது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மெல்பேர்ன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பம் நாடு...