Friday, March 22, 2019

இலங்கை

கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க குமார வெல்கம கடும் எதிர்ப்பு…!! விரைவில் அதிர்ச்சி வைத்தியம்…!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம விரைவில் தீர்க்கமான அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.அம்முடிவு கொழும்பு அரசியலில் திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.கோத்தபாய...

கோண்டாவிலில் கோர விபத்து…!!வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகுக்குள் பாய்ந்த கார்… !! உடைந்து வீழ்ந்த மின்கம்பம்..!!

யாழ் கே.கே.எஸ் வீதி கோண்டாவில் பிரதேசத்தில் நேற்றிரவு பயங்கர விபத்துச் சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11:30 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில்...

ரயிலின் முன்பாகக் குதித்து 18 வயது இளைஞன் தற்கொலை…!! இன்று காலை நடந்த சோகம்..!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் இன்று காலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட இளைஞன் 18 வயது...

கண்டியில் பூட்டிய அறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண ஆசிரியர்….!! கதறியழும் உறவுகள்…!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.ஜெகசுதன் எனும் ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;குறித்த ஆசிரியர் சில வருடங்களுக்கு...

யாழில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து… ! படுகாயங்களுடன் உயிர் தப்பிய பயணி…!!

தனியார் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்ட...

சர்ச்சைக்குரிய மன்னார் மனிதப் புதைகுழி…! அகழ்வுப் பணிகள் தொடருமா… ? மிக முக்கிய தீர்மானம் இன்று….!!

மன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம், இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளது.அதன்படி மன்னார் நீதவானை, தடயவியல் பரிசோதனைக் குழு ஒன்றும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அகழ்வு பணிகளுக்கு பொறுப்பான...

ஐ.நா. அமர்வுகள் ஆரம்பம்..! புதிய பிரேரணை சற்று நேரத்தில்…!!.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.இன்றைய தினம் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மீள வலியுறுத்தும் வகையிலான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து...

கோத்தபாயவின் வருகையினால் பெரும் அச்சத்தில் அரசாங்கம்…!! மஹிந்த அணி ஆரூடம்..!

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சம்பந்தமாக பதிலளிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.காலி - யக்கலமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற...

வவுனியாவை உலுக்கிய பெண்ணின் படுகொலை…. திடுக்கிடும் ஆதாரங்கள்…!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்றைய தினம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு, வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான்...

யாழ் மண்டைதீவுக் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்..!!

யாழ். மண்டைத்தீவு கடலில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.தனது நண்பருடன் மீன்பிடிக்க சென்றிருந்த வேளையில் படகு கவிழ்ந்ததன் காரணமாகவே அவர் இவ்வாறு நீரில் மூழ்கி...

சில மணித்தியாலங்களுக்கு முன் நடைபெற்ற கோர விபத்து…ஒருவர் கவலைக்கிடம்.. !! மேலும் ஆறு பேர் படுகாயம்…!!

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் கலா ஓயா பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு ​நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11.45 மணியளவில்...

வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் இலங்கையின் சர்ச்சைக்குரிய நபரை நாடு கடத்த தயாராகும் அரசாங்கம்…!!

சர்ச்சைக்குரிய நபரை இலங்கைக்கு நாடு கடத்த தாம் தயாராக இருப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கு தேவையான ஆவணங்களை வழங்கினால், அவரை நாடு கடத்துவதாக...

தமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்யும் 20 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த அதிசயத் தீவு…!!

சுற்றுலா என்பது நம்மை மகிழ்விப்பதோடு நில்லாமல், நம் வரலாற்றை அறியவும் பயன்படுகிறது. வெறுமனே பொழுதுபோக்குக்காக சுற்றுலா செல்வது இல்லாமல், நம் நாட்டின் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும்போதும் அந்த இடத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள இது...

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக அமையப்போகும் மிகப்பெரிய தொழில் மையம்..!!

இலங்கையின்  தெற்கே அம்பாந்தோட்டையில் எதிர்வரும் 24ஆம் திகதி பாரிய முதலீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் மிகப்பெரியதாக அமையவுள்ள இந்த முதலீட்டுப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதிப் பொருளாதார...

யாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…! முக்கிய பிரதான வீதியொன்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்..!!

யாழ்பாணத்தில் இருந்து பொன்னாலை வரையிலும் யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை (AB21 ) வீதி காப்பற் சாலையாக தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி குறித்த வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைக்கு செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற அமைச்சரவை...