Friday, March 22, 2019

இலங்கை

திருமணமான அடுத்த நாள் கணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!!

சிலாபத்தில் புதிதாக திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தி சென்ற விடயம் அறியாத கணவர், மனைவி வீட்டில் இல்லாமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சிலாபம் தாப்பவத்தை பிரதேசத்தை...

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி! 18 வயதிலும் குறைந்த மனித எலும்புக்கூடு மீட்பு!!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பணியானது சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடு அடையாளப்படுத்தப்பட்டும்,...

கேட்டது 1000ரூபா சம்பளம்! கொடுத்தது வெறும் 20ரூபா அதிகரிப்பு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தினூடாக நிர்ணயிக்கப்பட்ட 700 ரூபா அடிப்படை சம்பளம் மற்றும் 50 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டத்தினூடாக 50 ரூபா கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ்...

யாழ் வருகை தந்தார் பிரதமர்! முக்கிய கலந்துரையாடல்கள் ஆரம்பம்!!

இன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்...

எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் இழக்கப் போகும் மஹிந்த?

மைத்திரி - மஹிந்த கூட்டணிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது உட்பட பல்வேறு விடயங்களில் இந்த கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தக்...

ஆலயக் கதவை உடைத்து அம்மன் தாலியைத் திருடிய விசமிகள்! ஊர் மக்கள் கவலை!!

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மேபீல்ட் தோட்ட சாமஸ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு அம்மன் தாலி களவாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை...

கொழும்பில் அதிநவீன கார் விபத்து! காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பில் விபத்துக்குள்ளான வாகனத்திற்குள் 68 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதானை பிரதேசத்தில் நவீன மோட்டார் வாகனம் ஒன்று இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தை சோதனையிட்ட போது 70 இலட்சம்...

காரைதீவில் இளம்பெண்ணைச் சீண்டல் செய்த இளைஞன்! பொதுமக்கள் தர்ம அடி!!

அம்பாறை - காரைதீவு கிராமத்தில் வீதியால் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட இளைஞனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.இளைஞர் ஒருவர் தனியாக சென்ற பெண்ணை பின் தொடர்ந்து அப்பெண்ணிடம் தவறாக...

வீட்டையும் காலையும் இழந்த குடும்பஸ்த்தர்! யாழ் அரச அதிகாரிகளின் அசமந்தம்!!

யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­ல­கத்­தி­ன­ரின் வார்த்­தையை நம்பி புதிய வீடு கட்­டு­வ­தற்­காக 7 ஆண்­டு­க­ளாக வாழ்ந்த கொட்­டிலை அகற்­றிய குடும்­பத் தலை­வர், அந்­தக் கொட்­டில் சரிந்து வீழ்ந்­த­தில் கால் முறி­வ­டைந்து படுக்­கை­யில் உள்­ளார். இந்த நிலை­யில்,...

வெளிநாட்டில் இருந்து வந்த நபரை சரமாரியாக வெட்டிய 12பேர் கொண்ட கும்பல்

யாழ். வரணியில் கோவில் பிரச்சினை ஒன்றில் தலையிட்டமை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நபர் ஒருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இலங்கை வந்துள்ள 48 வயதான வேதராணியம்...

தமிழருக்கு மஹிந்தவை அவ்வளவு பிடிக்கும்! இந்தியாவில் பேசிய நாமல் கருத்து!!

மஹிந்த ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும், அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மஹிந்தவுடன் இந்தியாவுக்குச் சென்ற நாமல் எம்.பி.அங்கு...

அலுகோசுப் பதவிக்கான விண்ணப்பம் கோரல்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நான்கு தசாப்தங்களில் இலங்கையில் முதன் முறையாக மரணதண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். பிலிப்பைனஸ் விஜயத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதியினால் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அலுகோசு...

மீண்டும் அரச சேவையில் அனந்தி சசிதரன்!

வடமாகாண முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில் இணைந்து கொண்டிருக்கின்றார். போருக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் 2013ம் ஆண்டு மாகாணசபை...

முன்னாள் போராளி மீது வெறித் தாக்குதல்! முல்லைத்தீவில் குழப்பம்!!

முல்லைத்தீவில் முன்னாள் போராளி மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் புலிப் போராளியான அணில்ராசன் செல்வராசா என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் கடந்த பத்தாம் திகதி...

வலி வடக்கில் மேலும் ஒரு தொகுதி நிலப்பரப்பு படையினரால் இன்று விடுவிப்பு….!!

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட 19 ஏக்கர் காணி இன்று மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.மயிலிட்டி பகுதியில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 19 ஏக்கர் காணியே இன்று...