Friday, March 22, 2019

விளையாட்டு

உலகக் கிண்ண போட்டிகளுக்காக பிரமாண்டமாக தயாராகும் கட்டார் மைதானம்!

தீவி­ர­வா­தத்­திற்கு கட்டார் ஆத­ரவு தெரி­விப்­ப­தாகக் கூறி ஐக்­கிய அரபு அமீ­ரகம், சவூதி அரே­பியா உள்­ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உட­னான உறவை முறித்­துக்­கொண்­டுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு, பிபா உலகக்...

இலங்கை அணி ரசிகர்களுக்கு சங்கக்காரவின் அவசர வேண்டுகோள்!

இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததையடுத்து மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இலங்கை...

சர்வதேச தரப்படுத்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ஸ்டுவேர்ட் புரோட்

இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்துதலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கும் ஸ்டுவேர்ட் புரோட், 2019இலும் இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டுமென்ற தன் ஆர்வத்தை வெளியிட்டுள்ளார். 31 வயதாகி விட்ட இவர், மேற்கிந்திய அணிக்கெதிரான மோதலில் 7விக்கெட்டுகளை...

ஐ.பி.எல் வீரர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போகும் இலங்கையின் மருத்துவ ஜாம்பவான்!

ஐ.பி.எல் அணி ஒன்றுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக இலங்கை வைத்தியர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.பி.எல் குழு அமைப்பாளர்களுடன் உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும், அடுத்த ஐ.பி.எல் பருவத்தில் அணி ஒன்றுடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளதாகவும் வைத்தியர்...

இலங்கையை சொந்த மண்ணில் சுருட்டியது இந்தியா!

  இந்தியா மற்றும் இலங்கையில் அணிகளுக்கிடையே தம்புள்ள சர்வதேச மைதானத்தில் நேற்று (20) இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய...

ரொனால்டோவிற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அவரது தரப்பால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிய சுப்பர் கிண்ண கால்பந்து தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல்...

உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு வாழ்வா சாவா போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி நேரடியாக தகுதி பெற வேண்டுமாயின் இந்திய அணிக்கெதிராக நாளை ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒரு நாள் தொடரின் குறைந்தது இரு போட்டிகளிலாவது இலங்கை...

வலைப்பயிற்சியில் தடுமாறிய டோனி!

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்குத் தயாராகி வருகிறது இந்தியா. வலைப் பயிற்சியில் முன்னாள் கப்டன் டோனி ஈடுபட்டிருந்தபோது சில பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறியதைக் காண முடிந்தது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை...

பங்களாதேஷ் தலைமைப் பயிற்றுனராக இலங்கையின் சம்பக ராமநாயக்க நியமனம்

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான சம்பக ராமநாயக்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உயர் செயற்திறன் பிரிவின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, பங்களாதேஷில்...

இலங்கை ரசிகர்களுடன் கோஹ்லி- அனுஷ்கா ஜோடி சந்திப்பு

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், அவரது காதலி அனுஷ்கா சர்மாவும் இலங்கை வந்துள்ளார்.அவர்கள் இருவரும், விராட் கோஹ்லியின் இலங்கையிலுள்ள சில ரசிகர்களை சந்தித்து...

இந்திய கிரிக்கெட் அணிக்கு தம்புள்ளவில் கோலாகல வரவேற்பு

இலங்கை அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக தம்புள்ளை சென்றுள்ள இந்திய அணிக்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கபட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிராக இந்திய அணி விளையாடவுள்ள முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம்...

பிரபல கிரிக்கெட் வீரர் டில்ஷானை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் திலகரட்ன டில்ஷானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு...

இந்து மைந்தர்களின் சமர் வெற்றி தோல்வியின்றி நிறைவு

மைந்தர்களுக்கிடையிலான சமர் என வர்ணிக்கப்படும் மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. இந்து மைந்தர்களின் 08 ஆவது மாபெரும் கிரிக்கெட் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ். இந்துக்கல்லூரியின் வை.விதுஷன் தெரிவு...

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி இப்படிபட்டவரா?

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் டோனி டீக்கடை வைத்திருக்கும் நபருக்கு விருந்து அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் வீரராக ஆவதற்கு முன்னர் இந்தியாவின்...

இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடம்!

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள அதி உச்ச தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடம்! சீனா-ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கையில் அதி உச்ச தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. மத்திய மலை நாடான நுரெலியாவில் 34.5 ஹெக்டேயர் பரப்பளவில் சுமார், 8500 மில்லியன்...