Saturday, May 26, 2018

விளையாட்டு

ஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ!

பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரேசிலின் திறன்மிக்க கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ரொனால்டினோ, கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்கிறார்.ஓய்வு பெற்ற...

வட மாகாண கடற்கரை கரப்பந்தில் முடிசூடி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!!

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத் தொடரில் 20 வயது பெண்கள் பிரிவில் உடுப்பிட்டி பெண்கள் அணி கிண்ணம் வென்று அசத்தியுள்ளது.வல்வை உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர்...

போட்டுத் தாக்கிய கொல்கத்தா!! ராஜஸ்தானை பந்தாடி இரண்டாவது அரையிறுதிக்கு முன்னேற்றம்!!

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

வட மாகாண கூடை­பந்­தாட்ட தொட­ரில் அரை­யி­று­திக்­குள் உடு­வில் மக­ளிர் கல்­லூரி!!

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 20 வயது பிரிவு பெண்கள் கூடை­பந்­தாட்ட தொட­ரில் உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணி அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றது.யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில்...

தலையெழுத்தை மாற்றி எழுதிய டுபிளசிஸ்!! ஐதராபாத் போராட்டம் வீணானது!! இறுதிப் போட்டிக்கு ஜோராக முன்னேறியது சுப்பர் கிங்ஸ்!!

ஐதராபாத் அணிக்கு எதிரான, தொடரின் முதல் பிளே ஆப் போட்டியில், டுபிளசி கடைசி வரை போராடி கைகொடுக்க, சென்னை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.ஐ.பி.எல் 2018...

மைதானத்தில் மகளுடன் மண்டியிட்டு விளையாடிய டோனி! இணையத்தில் வைரலாகும் காணொளி!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கட்டுகள் அபார வெற்றிபெற்றது.இந்த போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, தனது ஷ்டைலில் போட்டியை சிக்ஸருடன் முடிவுக்கு...

தமது அதிரடி ஆட்டத்தினால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றியது சுப்பர்கிங்ஸ்!!

புனேயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார…?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.அன்னம் சின்னத்தின் பொது வேட்பாளராக சங்கக்காரவை களமிறக்க ஐக்கிய தேசிய கட்சி...

சி.எஸ்.கே.வுக்கு மோசமான தோல்வி… கடைசி இடத்தில் உள்ள டெல்லியிடம் வீழ்ந்தது!

டெல்லியில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணியிடம் 34 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக தோல்வி அடைந்தது.ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித்...

மீண்டும் ஒரு தடவை மாகாண சம்பியனாகியது சைவத்தமிழ் பெண்கள் அணி!!

வடமாகாண ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 18 வயதுப் பிரிவ கரப்பந்தாட்டத் தொடரில் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய பெண்கள் அணி கிண்ணத்தை வென்று சம்பியனாகியுள்ளது.கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம்...

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு!

ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டுக்...

வடமாகாண எல்­லே இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ­உரும்­பி­ராய் சைவத் தமிழ் பெண்கள் அணி!!

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் வடமாகாணப் பாடசா­லை­க­ளுக்கு இடை­யி­லான எல்­லே­யில் உரும்­பி­ராய் சைவத் தமிழ் வித்­தி­யா­லய அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில் உரும்­பி­ராய்...

பட்லர் அபார அதிரடியின் உதவியுடன் சென்னையை சுளுக்கெடுத்த ராஜஸ்தான் த்ரில் வெற்றி!!

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான்  றோயல்ஸ் வீழ்த்தியது.நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தொடர்ந்து களமிறங்கிய ராயுடு...

சொந்தம் உயிரிழந்த சோகத்திலும் களத்தில் நின்று விளையாடிய வீரர்!! – ஐ.பி.எல்லில் பதிவான நெகிழ்ச்சித் தருணம்

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் எதிர் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்ட 40 ஆவது லீக் போட்டியில் பாட்டியின் உயிரிழப்பு சோகத்திலும் வீரர் ஒருவர் விளையாடிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று (செவ்வாய்க்கிழமை)...

இத்தனை நாளாக திறமையை ஒளித்து வைத்த ராஜஸ்தான்… பஞ்சாபுக்கு எதிராக அபார வெற்றி!

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் மிகவும் சுலபமான இலக்கை கொடுத்தும், பஞ்சாபை அணியை  ராஜஸ்தான் அணி. 15  ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது.பஞ்சாபின் ராகுல் கடைசி வரை போராடி...