கனடா Archives « New Lanka
Saturday, July 21, 2018

கனடா

கஞ்சா பாவனையை சட்டபூர்வாமானதாக அங்கீகரிக்கும் கனடா…!!

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் போதைப்பொருட்களில் ஒன்றான கஞ்சா பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளன. அதன்படி கஞ்சாவை பயிரிடுவதும், பயன்படுத்துவதும் அந்நாட்களில் குற்றமாகும். அந்த வகையில் கனடாவில் கஞ்சா வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது...

தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ நகரில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன்...

தமது நாட்டின் பிரதான வீதிக்கு உலகப் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரைச் சூட்டி கனேடிய...

கனடா, ஒன்ராரியோவில் உள்ள ஒரு வீதிக்கு உலகப் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'அல்லா-ராகா ரஹ்மான் வீதி' என அந்த வீதிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.சிறுவயதிலிருந்து தனது திறமை உழைப்பால் முன்னேறி இன்று...

ஒரே மருத்துமனையில் உயிருக்கு போராடும் சின்னஞ்சிறு பாசமலர்கள்!! பார்ப்போரை கண்கலங்க வைக்கும் சோகம்!!

கனடாவில் அண்ணன், தங்கை இருவரும் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்பான புகைப்படங்கள் பார்க்கும் போது கண்கலங்க வைக்கிறது.கனடாவின் Quebec பகுதியில் உள்ள Aylmer பகுதியைச் சேர்ந்தவர் Liliane Hajjar. இவருக்கு Jason...

கனேடியக் கடற்கரையில் ஒதுங்கிய டைனோசர் காலத்து வினோத உயிரினம்!!

நோவ ஸ்கோசியாவில் கேப் பிரெரன் பகுதியில் டைனோசர் காலத்தை சேர்ந்த தடிமனான தோல் கொண்ட பிரமாண்டமான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.மிக கடினமான தோல் கொண்ட இந்த ஆமை 360-கிலோ கிராம் எடைகொண்டது....

இளையோர் உலகக் கிண்ணம்: கனேடிய அணியில் இடம்பிடித்து தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த 3 தமிழர்கள்!!

நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ள இளையோர் உலக கிண்ண போட்டிகளில் கனடா அணியின் சார்பில் 3 தமிழ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.கவின் நரேஸ் எனும் 17 வயதுடைய துடுப்பாட்ட வீரரும் வீரரும்   கிரிஷென் சாமுவேல் எனும் 18...

11 வாரங்களுக்கு முன்னதாக பிறந்த முப்பெரும் தேவிகள்!!

நோவ ஸ்கோசியாவில் 11 வாரங்கள் முன்னராகவே 2016ல் கிறிஸ்மஸ் தினம் மற்றும் புதுவருட தினத்திற்கிடையில் பிறந்த முப்பிறவிகளான இமானி, ஆரியா மற்றும் நைலா-ட்ரிப்பிள் லீஸ் எனப்படும் மூன்று பெண் குழந்தைகள். இவர்களிற்கு இரண்டு...

காதலியை திருமணம் செய்த பிரபல கனேடிய நடிகை! ரசிகர்கள் வருத்தம்!

கனடா நாட்டின் பிரபல நடிகையான Ellen Page தனது காதலியான Emma Portner-ஐ திருமணம் செய்து கொண்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடா நாட்டின் பிரபல நடிகையாக விளங்குபவர் 30...

மீன்தொட்டிக்குள் நீச்சல் செய்து எல்லோரையும் மகிழ்வித்த கிறிஸ்மஸ் தாத்தா!

கனடாவில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் விடுமுறை நிகழ்ச்சி ஒன்றில், கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் மீன்கள் நிறைந்த நீர்த் தொட்டிக்குள் நீச்சல் செய்து எல்லோரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.கனடாவின் ரிப்லீஸ் அக்மாரில் (Ripley’s Aquarium)...

மஜிக் உலகை கலக்கும் கில்­பேர்ட்!

கன­டா­வைச் சேர்ந்த 25 வயது நபர் கில்­பேர்ட். இவர் 'மஜிக்' உல­கைக் கலக்கி வரு­கி­றார். பொது­வாக ஏனைய மஜிக் கலை­ஞர்­க­ள் சீட்­டுக் கட்­டு­க­ளிலும் வித்தை காட்­டு­வார்­கள்.ஆனால் கில்­பேர்ட் சிட்­டுக் கட்­டு­களை மட்­டுமே வைத்து...

கனடாவில் சாதனை படைத்த இலங்கை! பிரமித்துப் போன கனேடியர்கள்…

கனடாவில் நடத்தப்பட்ட கண்காட்சியின் மூலம் பெருந்தொகை கனேடிய டொலர்களை இலங்கை ஈட்டியுள்ளது. கனேடியே தலைநகர் ஒட்டாவில் நடத்தப்பட்ட கண்காட்சியின் மூலம், இரு நாட்களில் இரு நாட்களில் 34,200 கனேடிய டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது. கனேடிய உயர்...

ஒரே இரவில் ட்ரெண்டான கனேடியப் பிரதமர்!! ஹாலோவீன் திருவிழாவில் குதூகலம்!!

உலகெங்கும் ஹாலோவீன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக பலரும் பலவிதமான வேடங்களை அணிந்திருப்பர். மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது,சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும்...

கனேடிய தமிழர் திருவிழாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே ருவீட்றிற்கு குவியும் வாழ்த்து

கனடா தமிழ் விழாவை சிறப்பித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் 'வணக்கம்' ட்வீட் தற்போது பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான கனடா வாழ் தமிழர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. கனடாவின் டொரன்டோ நகரில்...

கியுபெக் -அமெரிக்க எல்லையில் 7000 அகதிக் கோரிக்கையாளர்கள் இடைமறிப்பு

கடந்த ஆறு வாரங்களில் கியுபெக்-யு.எஸ்.எல்லையில் கிட்டத்தட்ட 7,000 அகதி கோரிக்கையாளர்கள்  பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 1 முதல் 15-ற்கிடைப்பட்ட காலப்பகுதியில் 3,800ற்கும் மேற்பட்ட மக்கள் இடைமறிக்கப்பட்டதாக ஆர்சிஎம்யினர் தெரிவித்துள்ளனர். யூலையில் கிட்டத்தட்ட...

கனடாவின் பொருளாதாரத்தில் திடீர் திருப்பம்!

கனடாவின் பொருளாதாரம் பிப்ரவரியில் 15,000 மேலதிக வேலைவாய்ப்புக்களை சேர்த்துள்ளது. இதனால் வேலையின்மை விகிதம் 6.6சதவிகிதம் கீழ் நோக்கி தள்ளப்படடுள்ளதாக கனடா புள்ளி விபரவியல் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 105,000ற்கும் மேற்பட்ட முழு நேர வேலை வாய்ப்பு—2006லிருந்து...